Hariharan - Vanum Mannum - translation of the lyrics into Russian

Lyrics and translation Hariharan - Vanum Mannum




Vanum Mannum
Вриредное желание
ஆண்: வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
Я: Небо и землю обнимает поцелуй
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
Земля синью неба одета
பெண்: ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
Ты: Достаточно одной искры, чтоб целый лес сгорел
அந்த பொறி இன்று தோன்றியதே
И вот она, искра зажглась
ஆண்: காதல் இடம் பார்ப்பதில்லை
Я: Любовь не выбирает места
அது இனம் பார்ப்பதில்லை
Ей род и племя безразличны
அது பொசுக்கென்று பூத்திடுதே
Как вспышка молнии она расцвела
பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
Ты: Речная рыбка погналась за прибрежной дымкой
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
Кто знает, что её там ждет
ஆண்: வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
Я: Небо и землю обнимает поцелуй
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே
Земля синью неба одета
பெண்: ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
Ты: Достаточно одной искры, чтоб целый лес сгорел
அந்த பொறி இன்று தோன்றியதே
И вот она, искра зажглась
ஆண்: காதல் இடம் பார்ப்பதில்லை
Я: Любовь не выбирает места
அது இனம் பார்ப்பதில்லை
Ей род и племя безразличны
அது பொசுக்கென்று பூத்திடுதே
Как вспышка молнии она расцвела
பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
Ты: Речная рыбка погналась за прибрежной дымкой
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
Кто знает, что её там ждет
ஆண்: நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை
Я: Кто скажет, справедливость это или грех, здесь нет судей
பெண்: மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
Ты: Молчанье стало речью, и язык стал обузой
அடுத்தொன்றும் தோன்றவில்லை
Ничего другого не осталось
ஆண்: வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை
Я: Никто не погружался в лунные воды
பெண்: பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
Ты: Но мы нырнули в золотое болото
இலக்கணம் பார்க்கவில்லை
И грамматику мы не блюли
ஆண்: பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை
Я: Цветы не выбирают время цвести
பெண்: உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
Ты: А ты не выбираешь в кого влюбиться
ஆண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
Я: Речная рыбка погналась за прибрежной дымкой
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
Кто знает, что её там ждет
பெண்: எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ
Ты: Где туча прольется дождем, разве знает она?
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
Встречаются ли сердца по гороскопу, предсказывая любовь?
உணர்ச்சிக்கு பாதை உண்டோ
Есть ли путь для чувств?
ஆண்: விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
Я: Судьба слабее любви, в этом спора нет
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
Кто может предсказать любовь и её пути?
கனவுக்கு வேலியுண்டோ
Есть ли границы у мечты?
பெண்: காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை
Ты: Время говорит, а любовь не слушает
ஆண்: ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
Я: Река желаний не знает преград
பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
Ты: Речная рыбка погналась за прибрежной дымкой
இனி என்னென்ன நேர்ந்திடுமோ
Кто знает, что её там ждет






Attention! Feel free to leave feedback.