Yuvan Shankar Raja - Pattukutty - translation of the lyrics into Russian

Lyrics and translation Yuvan Shankar Raja - Pattukutty




பட்டுக்குட்டி நீதான்
பட்டுக்குட்டி நீதான்
என் பட்டுக்குட்டி நீதான்
என் பட்டுக்குட்டி நீதான்
இருவது வயதானவளே
இருவது வயதானவளே
இதயத்தை தொட்டு போனவளே
இதயத்தை தொட்டு போனவளே
இவள் முகம் ஓர் வானவிலே
இவள் முகம் ஓர் வானவிலே
இதற்கு மேல் சொல்ல தோனவில்லே
இதற்கு மேல் சொல்ல தோனவில்லே
தினசரி உன்னை பார்த்திடவே
தினசரி உன்னை பார்த்திடவே
வரம் கொடு என் தேவதையே
வரம் கொடு என் தேவதையே
எனக்கென ஓர் ஊருமில்லை
எனக்கென ஓர் ஊருமில்லை
உன்னைவிட்டால் ஓர் தேருமில்லை
உன்னைவிட்டால் ஓர் தேருமில்லை
பட்டுக்குட்டி நீதான்
பட்டுக்குட்டி நீதான்
பார்வையால் என்னை தாக்குறடி
பார்வையால் என்னை தாக்குறடி
என் பட்டுக்குட்டி நீதான்
என் பட்டுக்குட்டி நீதான்
பதுங்கியே நெஞ்சில் பாயுறடி
பதுங்கியே நெஞ்சில் பாயுறடி
விழிகளால் என்னை நீ அழைத்தால்
விழிகளால் என்னை நீ அழைத்தால்
விரும்பியே வந்து பூ கொடுப்பேன்
விரும்பியே வந்து பூ கொடுப்பேன்
திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால்
திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால்
திருவிழா தானே...
திருவிழா தானே...
தொடுவதும் சிரிப்பதும் அடிக்கடி
தொடுவதும் சிரிப்பதும் அடிக்கடி
தொடருமா... தொடருமா...
தொடருமா... தொடருமா...
இமைகளால் மிழுக்கிறாய் இவனை நீதான் பெண்ணே
இமைகளால் மிழுக்கிறாய் இவனை நீதான் பெண்ணே
கண்ணாடியை பார்த்தால் தெரிவதும் நீயே
கண்ணாடியை பார்த்தால் தெரிவதும் நீயே
கண்மூடியே பார்த்தால் கனவிலும் நீயே
கண்மூடியே பார்த்தால் கனவிலும் நீயே
தொலைவிலே உன் முகம் பார்த்து
தொலைவிலே உன் முகம் பார்த்து
தூண்டிலை போடும் காதலன் நானே
தூண்டிலை போடும் காதலன் நானே
எதிரிலே கடவுள் வந்தால்
எதிரிலே கடவுள் வந்தால்
உன்னை மட்டும்தான் நான் காண்பேனே
உன்னை மட்டும்தான் நான் காண்பேனே
பட்டுக்குட்டி நீதான்
பட்டுக்குட்டி நீதான்
உன் நடையிலே உயிர் துடிக்குதடி
உன் நடையிலே உயிர் துடிக்குதடி
என் பட்டுக்குட்டி நீதான்
என் பட்டுக்குட்டி நீதான்
உயிர் பிழைக்கவே ஒரு வழிசொல்லடி
உயிர் பிழைக்கவே ஒரு வழிசொல்லடி
உன்னைவிட வேர் யாருமில்லை
உன்னைவிட வேர் யாருமில்லை
உன்னை விட்டு போக தோணவில்லை
உன்னை விட்டு போக தோணவில்லை
காதலின் சுமை பாரமில்லை
காதலின் சுமை பாரமில்லை
பதில் சொல்லு நாளை
பதில் சொல்லு நாளை





Writer(s): yuvan shankar raja, kabilan


Attention! Feel free to leave feedback.