A.R. Rahman, Aaryan Dinesh Kanagaratnam, Darshana & Shashaa Tirupati - Kaara Aattakkaara (From "O Kadhal Kanmani") Songtexte

Songtexte Kaara Aattakkaara (From "O Kadhal Kanmani") - A.R. Rahman, Aaryan Dinesh Kanagaratnam, Darshana & Shashaa Tirupati




ஹோ ஹோ
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ
ஆட்டக்காரா காத்திருக்கேனே
நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய் காத்திருக்கேனே
நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம தந்திரம் ஆன
கில்லாடி நான் ஹோய் ஹோய்
இனி என்ன திண்டாடி முன்னாடி
பின்னாடி விரட்டி நான் உன்ன மெரட்டி
வலை வீசி புடிக்க நெனைக்குறேன்
ஏமாற்றம் உனக்கா நம நம
நம நம நம விளையாடிதான்
வெல்லுவேன் நான் ஹோய் ஹோய்
நம நம நம நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம தந்திரம் ஆன
கில்லாடி நான் ஹோய் ஹோய்
துரதுர நினைக்கிற பாருங்கோ
ஓடாதே வேட்டை ஆடுங்கோ
மை ஆயா போலே இல்லைங்கோ
முட்டாதே மோதாதே ஒதுங்குங்கோ
லைக் கேம் ஆஃப் ஓந்
ஒடுங்கோ
என்ன பாத்து வேடப்பாங்கோ
வேடக்கதே ஒடுங்கோ
லைக் கேம் ஆஃப் ஓந்
ஒடுங்கோ
என்ன பாத்து வேடப்பாங்கோ
வேடக்கதே ஒடுங்கோ
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ நம நம நே நானா நே நானா ஹோய் ஹோய்
ஆட்டக்காரா நம நம நே நானா நே நானா ஹோய் ஹோய்
காத்திருக்கேனே நம நம நே நானா நே நானா ஹோய் ஹோய்
காத்திருக்கேனே
நம நம நம தந்திரம் ஆனா
கில்லாடி நான் ஹோய் ஹோய்
தக்கத் தரி கிட தக தக
தக் தக் தடுமாற
மிரளாதே வியங்காதே நடுங்காதே
தக்கத் தரி கிட தக தக
தக் தக் தடுமாற
மிரளாதே வியங்காதே நடுங்காதே
புலி டா
ஸே ப்லே ஆம் கேமர்
மோ மோ மோ மோ மோர் ரைட்
செக் இன் பண்ணுனா
செக் ஔட் பண்ண மாட்டேன்
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ நம நம நே நானா நே நானா ஹோய் ஹோய்
ஆட்டக்காரா நம நம நே நானா நே நானா ஹோய் ஹோய்
காத்திருக்கேனே நம நம நே நானா நே நானா ஹோய் ஹோய்
காத்திருக்கேனே
நம நம நம தந்திரம் ஆனா
கில்லாடி நான் ஹோய் ஹோய்
கோவாயே மும்பையா
கோவாயே மும்பையா
யூ ஆர் மா யூ ஆர் மா
யூ ஆர் மா ஹா ய்யா
யாம ஸே யாம ப்லே
யம டூ மச் வுட் ஸே
யம சாய் யம ப்லே
யம டூ மூச் வுட் ஸே
யம சாய் யம ப்லே
யம டூ மூச் வுட் சாய் சாய் சாய் சாய்
என் பெரி கேத்
கெத்யானி
மியாவ்
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ
ஆட்டக்காரா காத்திருக்கேனே
காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ
யூ ஆட்டக்காரா
யூ காத்திருக்கேனே
யூ ஆங் காத்திருக்கேனே
யூ காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
ஹோ ஆட்டக்காரா
காத்திருக்கேனே
காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
காரா ஆட்டக்காரா காத்திருக்கேனே
நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம நே நே
நா நா நே
நானா ஹோய் ஹோய்
நம நம நம தந்திரம் ஆனா
கில்லாடி நான் ஹோய் ஹோய்
யூ
யூ
யூ ஆங்
யூ
தொடரும் ...



Autor(en): A R RAHMAN, AARYAN DINESH KANAGARATNAM, MANI RATNAM


Attention! Feel free to leave feedback.
//}