A.R. Rahman, Carolene & Noel James - Thee Thee (From "Thiruda Thiruda") Songtexte

Songtexte Thee Thee (From "Thiruda Thiruda") - A.R. Rahman, Carolene & Noel James




தீ தீ தித்த்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்த்ததே
கண்ணுக்குள் தீ இருந்தும்
உன்னை எரித்து கொண்டு ராக்கம் என்ன
கற்பூர தேகம் தான்
காதல் வெப்பம் பட்டு கரைவதென்ன
பின்னோக்கி உன் கால்கள் நடப்ப தென்ன
பிரியத்தை மறைப்பதென்ன
என்னாகும் ஏதாகும் என்று அஞ்சி
இதயத்தை துவைப்பதென்ன
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்
அழகே அழகே
நித்தியத்தில் இன்று கலந்து போவோம்
நீ யார் நான் யார்
இனம் மொழி இடம் மறந்து போவோம்
புவி ஈர்ப்பு மையத்தை கடந்து போவோம்
புது லோகம் பறந்து போவோம்
முத்தத்தின் சத்தத்தில் உடைந்து போவோம்
முக்தி நிலை அடைந்து போவோம்
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே
ஒரு விரல் தொட்டு வைத்ததே
உயிர் வரை சுட்டு வைத்ததே
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தென் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்



Autor(en): KAVIPERARAS VAIRAMUTHU, A R RAHMAN, N/A VAIRAMUTHU



Attention! Feel free to leave feedback.
//}