A. R. Rahman - Simtaangaran Songtexte

Songtexte Simtaangaran - Bamba Bakya feat. Vipin Aneja, Aparna Narayanan, Vijay & Keerthy Suresh




பல்டி பாக்குற டார்ல வுடனும் பல்த்து...
ஒர்லடு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து...
பிசுறு கெளப்பி பேர்ல வுடனும் பல்த்து...
ஹயே. நேக்குளு பிக்களுமா
ஓஹ். தொட்டண்ணா தொகளுமா...
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா...
ஹயே. நேக்குளு பிக்களுமா
ஓஹ். தொட்டண்ணா தொகளுமா...
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா...
சிம்டாங்காரன் எங்கணானி சீரன்
நின்டேன் பாரேன் முஷ்ட்டு அப்டிக்கா போறேன்
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
சிம்டாங்காரன் சில்பினுக்க போறேன்
பக்லேல போடேன் விருந்து வைக்க போறேன்
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
பல்டி பாக்குற டார்ல வுடனும் பல்த்து...
ஒர்லடு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து...
பிசுறு கெளப்பி பேர்ல வுடனும் பல்த்து...
ஹயே. நேக்குளு பிக்களுமா
ஓஹ். தொட்டண்ணா தொகளுமா...
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா...
ஹயே. நேக்குளு பிக்களுமா
ஓஹ். தொட்டண்ணா தொகளுமா...
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா...
அந்தரு பண்ணிக்கினா தா... இந்தா நா.
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
ஓ... ஓ... ஓ... ஓ... ஒய்
மன்னவா நீ வா வா வா...
முத்தங்களை நீ தா தா தா...
பொழிந்தது நிலவோ...
மலர்ந்தது கனவோ...
ஹ் ஹ் ஹ் ஹ் ஹ் ஹ்
ஹ் ஹ் ஹ் ஹ் ஹ் ஹ்
ஹயே. நேக்குளு பிக்களுமா
ஓஹ். தொட்டண்ணா தொகளுமா...
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா...
அந்தரு பண்ணிக்கினா தா... இந்தா நா.
ஓஹ். ஓஹ். ஓஹ். ஓஹ்.
கோக்கலங்கா கோக்கலங்கா கோக்கலங்கா குபீலு
ஹெயிடலுர்ந்து டைவெட்டிச்சா டம்மாளு
நம்ம புஷ்டியிருக்க கொட்ட இல்ல
அல்ல ஜுரம் பேட்டையில
சிரிச்சினுகோம் சேட்டையில குபீலு
பிசுறு கெளப்பு, பிசுறு கெளப்பு
கோக்கலங்கா கோக்கலங்கா
கோக்கலங்கா குத்த போடு
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...
பல்டி பாக்குற டார்ல வுடனும் பல்த்து...
ஒர்லடு மொத்தமும் அர்ல வுடனும் பிஸ்து...
பிசுறு கெளப்பி பேர்ல வுடனும் பல்த்து...
ஹயே. நேக்குளு பிக்களுமா
ஓஹ். தொட்டண்ணா தொகளுமா...
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா...
ஹயே. நேக்குளு பிக்களுமா
ஓஹ். தொட்டண்ணா தொகளுமா...
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்காருமா...
அந்தரு பண்ணிக்கினா தா... இந்தா நா.
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ...



Autor(en): VIVEK, AR RAHMAN


A. R. Rahman - Sarkar (Tamil) [Original Motion Picture Soundtrack]
Album Sarkar (Tamil) [Original Motion Picture Soundtrack]
Veröffentlichungsdatum
03-10-2018




Attention! Feel free to leave feedback.