Harris Jayaraj, Karthik & Priya Hemesh - Yaaro Yaaro - Übersetzung des Liedtextes ins Russische

Yaaro Yaaro - Karthik , Harris Jayaraj , Priya Hemesh Übersetzung ins Russische

Yaaro Yaaro
Кто-то, кто-то
யாரோ-யாரோ நான் யாரோ?, உன்னைவிட்டு நான் வேறோ?
Кто-то, кто-то я - кто-то? Разве я отделен от тебя?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ?
Если я стою один, примет ли меня кто-нибудь?
காற்றே-காற்றே சொல்வாயோ, காலம் தாண்டி செல்வாயோ
Ветер, ветер, расскажешь ли ты? Пройдешь ли ты сквозь время?
கண்ணீர்விட்டு கரையும் என்னை காப்பாயோ?
Спасешь ли ты меня, тающего в слезах?
இது கனவா-கனவா?, இல்லை நெனவா-நெனவா?
Это сон или сон? Или воспоминание, воспоминание?
இது கனவாய் இருந்தால் கலைந்தே போகும் போகட்டும்
Если это сон, пусть он развеется и исчезнет, пусть так и будет.
இது நிழலா-நிழலா?, இல்லை ஒளியா-ஒளியா?
Это тень или тень? Или свет, свет?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
Если это тень, пусть она растворится во тьме и исчезнет.
யாரோ-யாரோ நான் யாரோ?, உன்னைவிட்டு நான் வேறோ?
О, кто-то, кто-то я - кто-то? Разве я отделен от тебя?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ?
Если я стою один, примет ли меня кто-нибудь?
முதல்முறை இங்கு நீயின்றி நடக்கிறேன் தனியாக
Впервые я иду здесь без тебя, один.
இருந்தும் ஏன் உன் மூச்சு காற்றை உணர்கிறேன் இதமாக?
Но почему я все еще чувствую твое дыхание, как нежный ветер?
சரிபாதியில் இரவும் பகலும் என கூறியே உலகம் சுழலும்
Говорят, мир вращается, когда день и ночь чередуются.
ஒரு பாதியும் பிரிந்தே போனால் என்னாகும்?
Что произойдет, если половина меня исчезнет?
நினைவால் இனி நான் வாழ
Я буду жить с воспоминаниями.
நதி போல் இனி நாள் போக
Дни будут течь, как река.
எதனால் இனி ஆறும், மாறும் என் காயம்
Почему моя рана будет исцеляться и меняться?
யாரோ-யாரோ நான் யாரோ?, உன்னைவிட்டு நான் வேறோ?
Кто-то, кто-то я - кто-то? Разве я отделен от тебя?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ?
Если я стою один, примет ли меня кто-нибудь?
கனாக்களில் வரும் பெண் பிம்பம் திகைக்கிறேன் யாரென்று
Образ девушки, приходящей ко мне во снах, озадачивает меня, кто она?
முகத்திரை அதை தள்ளி பார்த்தால் முறைக்கிறாய் நீ நின்று
Когда я отдергиваю завесу с ее лица, ты смотришь на меня с укором.
கனகாம்பர இதழை விரித்து, குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து
Она раскрывает лепесток жасмина, с озорной улыбкой,
திரும்பாமலே நடந்தால் சென்றால் எது மிஞ்சும்?
И уходит, не оглядываясь, что останется?
நிறமாலையை போல் நெஞ்சம்
Сердце, как радуга,
நெளிந்தாடிடும் பல வண்ணம்
Многоцветное, извивающееся.
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்
Небольшая обида, когда я смотрю на тебя, как будто не замечаю.
உனை பார்த்ததும் பாராதது போல் சிறு வஞ்சம்
Небольшая обида, когда я смотрю на тебя, как будто не замечаю.
யாரோ-யாரோ நான் யாரோ?, உன்னைவிட்டு நான் வேறோ?
Кто-то, кто-то я - кто-то? Разве я отделен от тебя?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ?
Если я стою один, примет ли меня кто-нибудь?
காற்றே-காற்றே சொல்வாயோ, காலம் தாண்டி செல்வாயோ
Ветер, ветер, расскажешь ли ты? Пройдешь ли ты сквозь время?
கண்ணீர்விட்டு கரையும் என்னை காப்பாயோ?
Спасешь ли ты меня, тающего в слезах?
இது கனவா-கனவா?, இல்லை நெனவா-நெனவா?
Это сон или сон? Или воспоминание, воспоминание?
இது கனவாய் இருந்தால் கலைந்தே போகும் போகட்டும்
Если это сон, пусть он развеется и исчезнет, пусть так и будет.
இது நிழலா-நிழலா?, இல்லை ஒளியா-ஒளியா?
Это тень или тень? Или свет, свет?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்
Если это тень, пусть она растворится во тьме и исчезнет.

Aufmerksamkeit! Hinterlassen Sie gerne Feedback.