Songtexte How Do I Tell U (feat. Vinu Krishan Michael) - Kroos Music & Navz-47
இந்த கவிதை நான் எழுதிய மறுகணமே
கண்ணீரில் அழிகிறதே
என் விழிகள் உன் விழியினை காணாமலே
சில துளி சிந்தியதே
இந்த கவிதை நான் எழுதிய மறுகணமே
கண்ணீரில் அழிகிறதே
என் விழிகள் உன் விழியினை காணாமலே
சில துளி சிந்தியதே
சொல்லத் தயங்கிடும் என் மனம்
சொல்லாமல் வெறுத்திடும் உன் மனம்
மெல்லத் துடித்திடும் இருதயம்
உன்னை நினைத்திடும் பல கணம்
How do i
How do i tell u
என் தேவதை நீயடி
How do i tell u
என் தாரகை நீயடி
How do i tell u
என் தேவதை நீயடி
How do i tell u
என் தாரகை நீயடி
How do i
How do i tell u
என் தேவதை நீயடி
How do i tell u
என் தாரகை நீயடி
How do i tell u
என் தேவதை நீயடி
How do i tell u
என் தாரகை நீயடி
How do i tell u
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட மோகம் இல்லையே
இதைக் காதல் என்று சொல்ல மனம் ஏற்கவில்லையே
அன்பை மட்டும் தந்தால் எந்தன் உள்ளம் தாங்குமே
உயிர் பிரிந்திடும் நொடி வரை அது போதுமே
கொஞ்சம் கூட கொஞ்சம் கூட மோகம் இல்லையே
இதைக் காதல் என்று சொல்ல மனம் ஏற்கவில்லையே
அன்பை மட்டும் தந்தால் எந்தன் உள்ளம் தாங்குமே
உயிர் பிரிந்திடும் நொடி வரை அது போதுமே
சொல்லத் தயங்கிடும் என் மனம்
சொல்லாமல் வெறுத்திடும் உன் மனம்
மெல்லத் துடித்திடும் இருதயம்
உன்னை நினைத்திடும் பல கணம்
How do i
How do i tell u
என் தேவதை நீயடி
How do i tell u
என் தாரகை நீயடி
How do i tell u
என் தேவதை நீயடி
How do i tell u
என் தாரகை நீயடி
How do i
How do i tell u
என் தேவதை நீயடி
How do i tell u
என் தாரகை நீயடி
How do i tell u
என் தேவதை நீயடி
How do i tell u
என் தாரகை நீயடி
Attention! Feel free to leave feedback.