Kumaresh Kamalakannan feat. Nalini Krishnan - Kulebaa Vaa Songtexte

Songtexte Kulebaa Vaa - Kumaresh Kamalakannan feat. Nalini Krishnan




யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே
நாம் சென்று வாழ்வோமா வா காதலே
வாசங்கள் போராடும் காடொன்றிலே
நீ வந்தால் போர் ஓயும் வா காதலே
ஒரு முத்தம் செய்ய ஒரு நாழிகை என்போம்
பல முத்தம் சேர்த்து ஒரு மாளிகை செய்வோம்
ஒரு முத்தத்தால் என்னை தண்டிக்க
மறு முத்தத்தால் என்னை மன்னிக்க
குலேபா வா குலேபா வா
நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா
நெஞ்செல்லாம் காதல் லாவா
குலேபா வா குலேபா வா
நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா
நெஞ்செல்லாம் காதல் லாவா
வால்மீன்கள் என் வானில் வீழ்கின்றதே
கால் தீண்டி மேகங்கள் போகின்றதே
பால் வீதி வீடொன்று வேண்டாம் என்றே
ஆள் இல்லா கோள் ஒன்று கேட்கின்றதே
உன் தேகம் போலே ஒரு விண்கலம் வேண்டும்
உன் மோகம் போலே அதில் மின்கலம் வேண்டும்
ஒளி வேகத்தில் பறப்போமே வா
புது லோகத்தில் பிறப்போமே வா
குலேபா வா குலேபா வா
நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா
நெஞ்செல்லாம் காதல் லாவா
குலேபா வா குலேபா வா
நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா
நெஞ்செல்லாம் காதல் லாவா
வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன் உன் கூந்தல் தந்தாய்
சிறிதாய் ஒரு ஹைகூ கேட்கின்றேன் சிாித்தே நீ நின்றாய்
வாழ என் உள்ளங்கை கேட்டாயோ
தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ
வானமே என் வானமே மொத்தமாய் நீ வேண்டுமே
ஆயிரம் மாதங்கள் போதுமே வா
குலேபா வா குலேபா வா
நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா
நெஞ்செல்லாம் காதல் லாவா
குலேபா வா குலேபா வா
நீ தான் என் ஆசை பூவா
குலேபா வா குலேபா வா
நெஞ்செல்லாம் காதல் லாவா



Autor(en): D. Imman, Madhan Karky


Kumaresh Kamalakannan feat. Nalini Krishnan - Ippadai Vellum
Album Ippadai Vellum
Veröffentlichungsdatum
15-07-2019



Attention! Feel free to leave feedback.
//}