S. P. Balasubrahmanyam - Kanmaniyae Kadhal Enbathu (Language: Tamil; Film: Aarilirunthu 60 Varai; Film Artists: Rajinikanth, Fadapat Jayalakshmi) - Übersetzung des Liedtextes ins Russische




Kanmaniyae Kadhal Enbathu (Language: Tamil; Film: Aarilirunthu 60 Varai; Film Artists: Rajinikanth, Fadapat Jayalakshmi)
Возлюбленная, любовь это (язык: тамильский; фильм: Aarilirunthu 60 Varai; актеры фильма: Rajinikanth, Fadapat Jayalakshmi)
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
Свет очей моих, любовь это мечта или поэма?
கண் வரைந்த ஓவியமோ
Картина, нарисованная глазами?
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
Сколько, сколько радостей в сердце
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
Всплывает, дорогая, множество вкусов рассказывает, дорогая.
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
Свет очей моих, любовь это мечта или поэма?
கண் வரைந்த ஓவியமோ
Картина, нарисованная глазами?
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
Сколько, сколько радостей в сердце
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
Всплывает, дорогая, множество вкусов рассказывает, дорогая.
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா
Зазвучали барабаны, заиграли гирлянды, и время пришло, дорогая,
நேரமும் வந்ததம்மா
И час настал, дорогая.
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே
В игре взглядов, в возникающем желании, поющие мысли
இந்தப் பாவையின் உள்ளத்திலே
В сердце этой красавицы.
பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க
Нектар с лепестков цветов струится, твоя улыбка меня опьяняет,
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
Тысячу лет я буду прижиматься к твоей груди, буду жить.
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
Свет очей моих, любовь это мечта или поэма?
கண் வரைந்த ஓவியமோ
Картина, нарисованная глазами?
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
Сколько, сколько радостей в сердце
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
Всплывает, дорогая, множество вкусов рассказывает, дорогая.
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய்
Молоко стало горьким, ложе стало колючим, причину ты знаешь,
தேவையை நானறிவேன்
Нужду я знаю.
நாளொரு தேகமும் மோகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
Каждый день новое тело, страсть и томление, удовольствие, дарованное юностью,
இளம் வயதினில் வந்த சுகம்
Удовольствие, пришедшее в молодости.
தோள்களில் நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
Ты обнимаешь меня, цветущий лотос, я улыбаюсь,
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
Тысячу лет я буду гирляндой, играющей на твоей груди.
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ
Свет очей моих, любовь это мечта или поэма?
கண் வரைந்த ஓவியமோ
Картина, нарисованная глазами?
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
Сколько, сколько радостей в сердце
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
Всплывает, дорогая, множество вкусов рассказывает, дорогая.
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ
Свет очей моих, любовь это мечта или поэма? Картина, нарисованная глазами?





Autoren: Ilaiyaraaja

S. P. Balasubrahmanyam - Aarilirunthu Arupathu Vari - Irayil Payan....Thisai Maariya Para
Album
Aarilirunthu Arupathu Vari - Irayil Payan....Thisai Maariya Para
Veröffentlichungsdatum
01-01-1981

1 Kanmaniyae Kadhal Enbathu (Language: Tamil; Film: Aarilirunthu 60 Varai; Film Artists: Rajinikanth, Fadapat Jayalakshmi)
2 Vasantham Paadi Vara (S.P.B) (Language: Tamil; Film: Irayil Payanangalil; Film Artists: Srinath, Jothi)
3 Ada Yaaro (Language: Tamil; Film: Irayil Payanangalil; Film Artists: Srinath, Jothi)
4 Vasantham Paadi Vara (S. Janaki) (Language: Tamil; Film: Irayil Payanangalil; Film Artists: Srinath, Jothi)
5 Raja Vaada (Language: Tamil; Film: Thisai Maariya Paravaigal; Film Artists: Sarat Babu, Sumalatha)
6 Vasantha Kaalangal (Language: Tamil; Film: Irayil Payanangalil; Film Artists: Srinath, Jothi)
7 Vaazhkkayae (Language: Tamil; Film: Aarilirunthu 60 Varai; Film Artists: Rajinikanth, Fadapat Jayalakshmi)
8 Kizhakkupparavai (Language: Tamil; Film: Thisai Maariya Paravaigal; Film Artists: Sarat Babu, Sumalatha)
9 Amaithikku Peyarthaan (Language: Tamil; Film: Irayil Payanangalil; Film Artists: Srinath, Jothi)
10 Noolumillai (Language: Tamil; Film: Irayil Payanangalil; Film Artists: Srinath, Jothi)
11 Aruljothi Deivam (Language: Tamil; Film: Thisai Maariya Paravaigal; Film Artists: Sarat Babu, Sumalatha)
12 Neeradi Pattuduthi (Language: Tamil; Film: Thisai Maariya Paravaigal; Film Artists: Sarat Babu, Sumalatha)
13 Title Music - Film (Aarilirunthu Arupathu Varai) (Language: Tamil; Film: Aarilirunthu 60 Varai; Film Artists: Rajinikanth, Fadapat Jayalakshmi)
14 Aan Pillai Endralum (Language: Tamil; Film: Aarilirunthu 60 Varai; Film Artists: Rajinikanth, Fadapat Jayalakshmi)
15 Attra Melathai (Language: Tamil; Film: Thisai Maariya Paravaigal; Film Artists: Sarat Babu, Sumalatha)

Aufmerksamkeit! Hinterlassen Sie gerne Feedback.