Songtexte Thillai Vazh Andhanar - Sounds of Isha
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும்
அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன்
அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்
கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்
கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

Attention! Feel free to leave feedback.