Yuvan Shankar Raja & Karthik - Anbe Anbin (Duet) - Übersetzung des Liedtextes ins Russische

Anbe Anbin (Duet) - Yuvan Shankar Raja,KarthikÜbersetzung ins Russische




Anbe Anbin (Duet)
Любовь моя (Дуэт)
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
Любовь моя, вся любовь это ты,
கண்கள் காணும் கற்பனையும் நீயே
Все, что видят глаза, все мечты это ты.
வானத்தையும் நிலத்தையும் நிரப்பிடவேய்
Ты наполняешь небо и землю собой,
ஒரு பறவை போதும் போதும்
Одной птицы достаточно, достаточно,
கடல் சுமந்த சிறு படகேய்
Маленькая лодка, плывущая по морю.
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
Любовь моя, вся любовь это ты,
கண்கள் காணும் கற்பனையும் நீயே
Все, что видят глаза, все мечты это ты.
குருவி நீந்தும் நதியே
Река, в которой плавают воробьи,
மீன்கள் பறக்கும் வானமே
Небо, где летают рыбы,
சொட்டும் குளிரேய் சுடரும் மாயமே
Прохладный холод, обжигающая иллюзия.
ஏறி நீரில் உன் முகம்தான் விழுகையிலே
Когда твое лицо касается воды,
ஏந்தி கொள்ள தேவதைகள் வந்திடுமே
Ангелы приходят, чтобы поддержать его.
திசைகள் தொலைத்தேனே அலையில் மிதந்தேனே
Я потерял направление, дрейфуя по волнам,
தீவை போல வந்தாய் நின்றாய் நீயே
Ты пришла, как остров, и остановилась.
அன்பே அன்பின் அத்தனையும் நீயே
Любовь моя, вся любовь это ты,
கண்கள் காணும் கற்பனையும் நீயே
Все, что видят глаза, все мечты это ты.
ஓஹ் கடவுளின் கைகளை கண்டது உன்னிடம் மட்டும்தான்
О, руки Бога я видел только в тебе,
என் உயிர் பூமியில் பிறந்தது பிடித்தது இந்நொடி மட்டும்தான்
Моя душа родилась на земле, и этот миг запечатлелся в ней.
இடியும் மின்னலும் முறிந்தது இன்று
Гром и молния сегодня стихли,
தனியாக மரம் ஒன்று வென்றது நின்று
Одинокое дерево победило, стоя.
நிலவின் மொழியில் நீ
Ты на языке луны,
நிலத்தின் மொழியில் நான்
Я на языке земли.
பேச பேச பூக்கள் பேசுதே
Мы говорим, и цветы говорят с нами.
ஓஹ் என் மகளே
О, доченька моя,
ஓஹ் என் மகளே
О, доченька моя,
ஓஹ் என் மகளே
О, доченька моя,
ஓஹ்
О,





Autoren: YUVAN SHANKAR RAJA, SUMATHI RAM


Aufmerksamkeit! Hinterlassen Sie gerne Feedback.