Suriya & Andrea Jeremiah - Ek Do Teen Songtexte

Songtexte Ek Do Teen - Suriya & Andrea Jeremiah




ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
நீ சாஞ்சு பாத்தா சுத்துதடி
நெஞ்சு தீ தீயா பத்துதடி
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
ஹே ஏக் தோ தீன் சார்
ஏக் தோ தீன் சார்
அடி சக்கரத்த கட்டிக்கிட்டு கால் ஆட
என்ன தள்ளி நின்னு நெஞ்சோட நான் தேட
என் நெத்தியில் தான் தொட்டு இப்போ மழை பாட
அது நட்டநடு உதட்டுக்கு பாய்ந்தோட
மலை மேல போகும் மேகம் எல்லாம்
இப்ப தலைமேல வந்து தொட்டு தொட்டு தூறுதே
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி
ஒரு டிக்கெட்டுல ரெண்டு பேரும் பாக்கும் சினிமா
அட நீயும் நானும் ஓட்டுகிற கலர் பிலிமா
அட மந்திரமா தந்திரமா என்ன பண்ணுற
நீ பாக்காம பாத்துகிட்டு என்ன கொல்லுற
ஹேய் பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்
காத்த போல வந்து மேல தூக்கிப் போறேண்டி
ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்
நான் ஒன்னொன்னா சொல்லித்தா கத்துக்கிறேன்
நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்குறேன்
உன்ன மடியில வாங்கிக்குறேன்
ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி
நான் ஒன்னொன்னா சொல்லித்தரேன் கத்துக்கடி



Autor(en): NA. MUTHUKUMAR, YUVANSHANKAR RAJA



Attention! Feel free to leave feedback.