Adnan Sami feat. Chinmayi - Oh Priya Priya - translation of the lyrics into Russian

Lyrics and translation Adnan Sami feat. Chinmayi - Oh Priya Priya




Oh Priya Priya
О, Прия, Прия
நா... You are my honey
На... О, ты мой мед.
நா... You are my ஜானே ஹாஹா
На... О, ты моя жизнь. Ха-ха.
நா... ந... ஓஹ் ஒவோ
На... На-на-на... О-о-о.
ஓஹ் ப்ரியா ப்ரியா
О, Прия, Прия,
ஓஹ் my dear ப்ரியா
О, моя дорогая Прия,
உன் பார்வை என்ன
Твой взгляд,
உயிர்க்கொல்லி தானா
Смертелен ли он?
மலை மாத காற்றாய்
Как горный ветер,
மனதோரம் பேசும்
Говоришь с моим сердцем,
அழகான பெண்னே
Прекрасная девушка,
இது காதல் தானா
Это любовь?
I love you என்னும் வார்த்தைகள்
Слова люблю тебя"
சொல்ல சொல்லுது நெஞ்சம்
Хочет сказать мое сердце.
இனிமேல் நான் தனி ஆல்லிலை
Больше не буду я один,
அழகே உன் தஞ்சம்
Красавица, я в твоих руках.
You are my everything
Ты - всё для меня,
You are my everything
Ты - всё для меня,
You are my everything
Ты - всё для меня,
You are my everything
Ты - всё для меня,
Everything everything everything everything
Всё, всё, всё, всё.
ஓஹ் ப்ரியா ப்ரியா
О, Прия, Прия,
ஓஹ் my dear ப்ரியா
О, моя дорогая Прия,
உன் பார்வை என்ன
Твой взгляд,
உயிர்க்கொல்லி தானா
Смертелен ли он?
ஓஹ்
О, на-на-на,
ஓஹ்
О, на-на-на,
ஓஹ்
О, на-на-на,
ஓஹ்
О, на-на-на,
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
О-о-о-о.
விண்மீனை போல
Как звезду,
விலகி பார்ப்பேனா
Буду ли я смотреть на тебя издалека?
தண்ணீரை போல
Как воду,
தழுவி பார்ப்பேனா
Буду ли я обнимать тебя?
புரியாமல் நெஞ்சில்
Не понимая, в сердце
புட்டி வைத்தேனே
Я спрятал секрет,
புரையேறி நானும்
Переполненный чувствами,
ஆடி போனேனே
Я потерял голову.
உன்னை பார்க்கும் வரை
До встречи с тобой,
பெண்ணே பெரிதாக நான்
Девушка, я никогда по-настоящему
என்னை ஒரு போதும் தொழவே இல்லை
Не жил,
உனக்காகவே உயிர் வாழலாம்
Ради тебя я могу жить.
I love you என சொன்னாலே
Если я скажу люблю тебя",
அத்தனை நரம்பும் அதிரும்
Каждый нерв задрожит.
அறையின் நான்கு சுவருக்குள்
В четырех стенах комнаты
ஆகாயம் தோன்றும்
Появится небо.
You are my everything
Ты - всё для меня,
You are my everything (everything)
Ты - всё для меня (всё),
You are my everything
Ты - всё для меня,
You are my everything
Ты - всё для меня,
Everything everything everything everything
Всё, всё, всё, всё.
You are my honey
Ты мой мед,
You are my ஜானே
Ты моя жизнь,
ஆன் வாசம் பார்த்து
Увидев твой аромат,
ஆடி போனேனே
Я потерял голову.
ஆறேழு ஜென்மம்
Шесть-семь жизней
வாழ்ந்து தீர்த்தேனே
Я прожил.
என் என்று கூட
Не спрашивая даже
கேட்க தோன்றாமல்
"Куда?",
நீ போகும் பாதை
По пути, которым ты идешь,
நானும் வந்தேனே
Я последовал за тобой.
உன்னை நிணைக்காமலே
Ни на мгновение
ஒரு நொடி நேரமும்
Не переставая думать о тебе,
எந்தன் வாழ்நாளில்
В моей жизни
இனி நெயில் இல்லை
Больше нет места ни для чего другого.
கன வோடு தான்
Только с тобой,
சக வாசமே
Вместе.
I love you என சொன்னாலே
Если я скажу люблю тебя",
அகிலன் முழுதாய் மாறும்
Весь мир изменится.
ஹைக்கூ கவிதை வரி கூட
Даже строки хайку
ஐந்தாக நீளும்
Станут длиннее.
You are my everything
Ты - всё для меня,
You are my everything (everything)
Ты - всё для меня (всё),
You are my everything
Ты - всё для меня,
You are my everything
Ты - всё для меня,
Everything everything everything
Всё, всё, всё,
You are...
Ты...





Writer(s): Pvk Krishna Chaitanya, M R Hanock Babu


Attention! Feel free to leave feedback.