Deva, K. S. Chithra & P Unni Krishnan - Kaalamellam Kadhal Lyrics

Lyrics Kaalamellam Kadhal - Deva , Unnikrashan




காலமெலாம் காதல் வாழ்க காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி
கண்ணும் கண்ணும் மோதுமம்மா
நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்
தூக்கம் கெட்டுப் பொகுமம்மா
தூது செல்லத் தேடுமம்மா காதல்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை
கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும்
காதல் ஒரு போதை
காதலுக்குப் பள்ளி இல்லையே
அது சொல்லித் தரும் பாடம் இல்லையே
காலமெலாம் காதல் வாழ்க
ஜாதி இல்லைபேதம் இல்லை
சீர்வரிசை ஏதுமில்லை காதல்
ஆதி இல்லை அந்தம் இல்லை
ஆதம் ஏவாள் தப்புமில்லை காதல்
ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன
காதல் ஒன்று சேரும்
நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை காதல் மனம் வழும்
ஜாதகங்கள் பார்ப்பதில்லையே
காசு பணம் கேட்பதில்லையே
காலமெலாம் காதல் வாழ்க
காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி



Writer(s): Deva, Agathiyan


Deva, K. S. Chithra & P Unni Krishnan - Kadhal Kottai (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.