Devan Ekambaram feat. Timmy, Kiran Ahluwalia & Dhina - Azhaga Irukanga - translation of the lyrics into Russian

Lyrics and translation Devan Ekambaram feat. Timmy, Kiran Ahluwalia & Dhina - Azhaga Irukanga




Azhaga Irukanga
Красавицы
பாம் பாம்
Бам бам
பாம் பாம்
Бам бам
அழகா இருக்காங்க
Какие красавицы
பொண்ணுங்க அழகா இருக்காங்க
Девушки, какие красавицы
அழகா இருக்காங்க
Какие красавицы
பொண்ணுங்க அழகா இருக்காங்க
Девушки, какие красавицы
பாம் பாம்
Бам бам
ஹே அழகா இருக்காங்க
Эй, какие красавицы
பொண்ணுங்க அழகா இருக்காங்க
Девушки, какие красавицы
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
Все девушки, которые смотрят на нас
அழகா இருக்காங்க
Какие красавицы
பாம் பாம்.
Бам бам.
அழகா இருக்காங்க
Какие красавицы
பொண்ணுங்க அழகா இருக்காங்க
Девушки, какие красавицы
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
Все девушки, которые смотрят на нас
அழகா இருக்காங்க
Какие красавицы
அண்ணன் கூட போகும் போதும்
Когда идешь с братом
ஒண்ணும் தெரியா பொண்ணை போல
Как будто ничего не понимаешь
உம்முனு போனா அழகா இருக்காங்க
Идешь, надув губки, - какая красавица
பாம் பாம்
Бам бам
அப்பா கூட போகும் போதும்
Когда идешь с отцом
தூரம் போய் திரும்பி எங்களை
Отойдешь подальше и обернешься
பாக்குற போதும் அழகா இருக்காங்க
Посмотришь на нас - какая красавица
பாம் பாம்
Бам бам
அழகா இருக்காங்க
Какие красавицы
பொண்ணுங்க அழகா இருக்காங்க
Девушки, какие красавицы
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
Все девушки, которые смотрят на нас
அழகா இருக்காங்க
Какие красавицы
வாவ் வாவ் பாம் பாம்
Вау вау бам бам
வாவ் வாவ் பாம் பாம்
Вау вау бам бам
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
Вау вау вау вау вау
வாவ் வுஆ
Вау вуа
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
Вау вау вау вау вау
வாவ் வுஆ
Вау вуа
ஹே இப்போ என்னான்றே
Эй, что сейчас происходит?
ஜீன்ஸ் டாப்பில் செல்லும் போதும்
Когда идешь в джинсах и топе
சீ போனு சொல்லும் போதும்
Когда говоришь "Тьфу"
ஸ்கூட்டி ஓட்டி செல்லும் போதும்
Когда едешь на скутере
மேம் கிட்டே மாட்டும் போதும்
Когда попадаешься учителю
பாம் பாம்
Бам бам
பேரை கேட்டா மொறைக்கும் போதும்
Когда спрашиваешь имя, а она молчит
வயசை கேட்டால் குறைக்கும் போதும்
Когда спрашиваешь возраст, а она преуменьшает
மொட்டை மாடியில் படிக்கும் போதும்
Когда учится на крыше
வகுப்பறையில் தூங்கும் போதும்
Когда спит в классе
பாம் பாம்
Бам бам
பாய்ஸ்சை பார்த்து
Смотрит на парней
ஹாய் சொல்லும் போதும்
И говорит "Привет"
வாவ் வாவ் வுஅ
Вау вау вуа
ரிசீவரில் ஹல்லோ
В трубку говорит "Алло"
சொல்லும் போதும்
Говорит
வாவ் வாவ் வுஅ
Вау вау вуа
முக பரு கிள்ளி
Выдавливает прыщик
கண்ணாடியில் பார்கும் போதும்
Смотрит в зеркало
வாவ் வாவ் வுஅ
Вау вау вуа
டீன் ஏஜ் பெண்கள் எல்லாம்
Все девочки-подростки
ஒன்றாய் கூடி
Собираются вместе
ஜோக்ஸ் அடிக்கும் போதும்
И рассказывают анекдоты
அழகா இருக்காங்க
Какие красавицы
பொண்ணுங்க அழகா இருக்காங்க
Девушки, какие красавицы
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
Все девушки, которые смотрят на нас
அழகா இருக்காங்க
Какие красавицы
துபா துபா துபா துபா
Туба туба туба туба
துபா துபா ஹே
Туба туба эй
ஹே நம்ம பாத்ரூம்ல
Эй, в нашу ванную
பாய்ஸ் எல்லாம் புகுந்துட்டாங்க டி
Все парни зашли
ஹை ஜாலி
Привет, веселье
தலையை குனிஞ்சு நடக்கும் போதும்
Когда идет, опустив голову
நகத்தை கடிச்சு துப்பும் போதும்
Когда грызет ногти и сплевывает
ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும் போதும்
Когда клеит бинди
தம்பி தலையில் குட்டும் போதும்
Когда стучит по голове младшего брата
பாம் பாம்
Бам бам
ஜன்னல் வழியா பார்கும் போதும்
Когда смотрит в окно
தண்ணி குடத்தை தூக்கும் போதும்
Когда поднимает кувшин с водой
காலேஜுக்கு போகும் போதும்
Когда идет в колледж
பஸ்காக நிக்கும் போதும்
Когда ждет автобус
பாம் பாம்
Бам бам
ஸ்கேர்ட்டை போட்டு
Надевает юбку
டென்னிஸ் ஆடும் போதும்
Играет в теннис
வாவ் வாவ் வுஅ
Вау вау вуа
ஓடி வந்து மூச்சு
Прибегает запыхавшись
வாங்கும் போதும்
Дышит
வாவ் வாவ் வுஅ
Вау вау вуа
ஒரிஜினல் வெட்டி பயலை
Бросает взгляд настоящей хулиганки
லுக் விடும் போதும்
Смотрит
வாவ் வாவ் வுஅ
Вау вау вуа
உங்ககிட்ட காதல் சொல்ல
Если к тебе приходят признаться в любви
வந்தால் மட்டும்
Только тогда
அண்ணான்னு சொல்லும் போதும்
Говорит "Братик"
அழகா இருக்காங்க
Какие красавицы
பொண்ணுங்க அழகா இருக்காங்க
Девушки, какие красавицы
எங்களை பாக்குற பொண்ணுங்க மட்டும்
Только девушки, которые смотрят на нас
அழகா இருக்காங்க
Какие красавицы
அண்ணன் கூட போகும் போதும்
Когда идешь с братом
ஒண்ணும் தெரிய பொண்ண போல
Как будто ничего не понимаешь
உம்முனு போனா அழகா இருக்காங்க
Идешь, надув губки, - какая красавица
பாம் பாம்
Бам бам
அப்பா கூட போகும் போதும்
Когда идешь с отцом
தூரம் போய் திரும்பி எங்களை
Отойдешь подальше и обернешься
பாக்குற போதும் அழகா இருக்காங்க
Посмотришь на нас - какая красавица
பாம் பாம்
Бам бам
அழகா இருக்காங்க
Какие красавицы
பொண்ணுங்க அழகா இருக்காங்க
Девушки, какие красавицы
எங்களை தூக்குற பொண்ணுங்க எல்லாம்
Все девушки, которые нас заводят (дословно: поднимают)
அழகா இருக்காங்க
Какие красавицы
நானன நானனா நானனனா
Нанана нанана нананана
நானன நானனா நானனனா
Нанана нанана нананана
நானன நானனா நானனனா
Нанана нанана нананана
நானன நானனா நானனனா
Нанана нанана нананана
நன்னன்னன் நன்னனன்
Наннаннан наннаннан
நன்னன்னனன் நன்னனன் நா
Наннаннаннан наннаннан на
டேய் அடங்குங்கடா
Эй, угомонитесь!
பாம் பாம்
Бам бам





Writer(s): dhina


Attention! Feel free to leave feedback.