Devi Sri Prasad - King of Chennai - translation of the lyrics into Russian

King of Chennai - Devi Sri Prasadtranslation in Russian

King of Chennai
Король Ченнаи
King of Chennai கூட வரும் படைகளை பாரு
Посмотри на войска, сопровождающие Короля Ченнаи
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு
Услышь мой секрет успеха
டேய் ஜீன்சினை கிழித்து அணியும்
Эй, надевай рваные джинсы
டேய் soldier'கள் நாங்கள்
Мы солдаты
டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால்
Встань на пути наших врагов
டேய் நொறுக்குவோம் யே யே யே யே யே யே
И мы раздавим их всех, да, да, да, да, да, да
King of Chennai கூட வரும் படைகளை பாரு
Посмотри на войска, сопровождающие Короля Ченнаи
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு
Услышь мой секрет успеха
விழிகளில் இருக்கும் காந்தங்கள் figure'களை இழுக்கும்
Магниты в моих глазах притягивают фигуры
விரலை அசைத்து சொடக்கு போட்டாலே இடுப்புகள் துடிக்கும்
Щелкни пальцами, и бедра начнут дергаться
Catwalk போகும் மயில் கூட்டம் எனக்கு பின்னால் நடக்கும்
Стая павлинов идет за мной по подиуму
Modern கிளிகள் என்னை கண்டால் சிறகடிக்கும் சிலிர்க்கும்
Современные попугаи трепещут, когда видят меня
டேய் King of Chennai கூட வரும் படைகளை பாரு
Эй, посмотри на войска, сопровождающие Короля Ченнаи
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு
Услышь мой секрет успеха
காதினில் கடுக்கன் அணிந்த்திருப்போம் style'களை படைப்போம்
В ушах серьги-гвоздики, мы создаем стиль
வலைகள் விரித்து வைத்து internet'ல் figure'களை மடிப்போம்
Расставляем сети и ловим фигуры в интернете
இதுதான் இதுதான் புது fashion
Это новая мода
தினமும் புதுமை பிறக்கும்
Каждый день рождается что-то новое
வருடம் முழுதும் love season இங்கு இருக்கும் இனிக்கும்
Весь год - сезон любви, здесь все прекрасно и восхитительно
டேய் King of Chennai கூட வரும் படைகளை பாரு
Эй, посмотри на войска, сопровождающие Короля Ченнаи
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு
Услышь мой секрет успеха
டேய் ஜீன்சினை கிழித்து அணியும்
Эй, надевай рваные джинсы
டேய் soldier'கள் நாங்கள்
Мы солдаты
டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால்
Встань на пути наших врагов
டேய் நொறுக்குவோம் யே யே யே யே யே யே
И мы раздавим их всех, да, да, да, да, да, да
King of Chennai கூட வரும் படைகளை பாரு
Посмотри на войска, сопровождающие Короля Ченнаи
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு
Услышь мой секрет успеха

Writer(s): Palani Bharathi, Ramana Gokula

Attention! Feel free to leave feedback.