Gopal Sharma feat. Anuradha - Dilruba Dilruba Lyrics

Lyrics Dilruba Dilruba - Anuradha , Gopal Sharma




दिलरुबा दिलरुबा காதல் நிலவே दिलरुबा
दिलरुबा दिलरुबा காதல் உறவே दिलरुबा
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரி
दिलरुबा
दिलरुबा
दिलरुबा
दिलरुबा
दिलरुबा दिलरुबा காதல் நிலவே दिलरुबा
दिलरुबा दिलरुबा காதல் உறவே दिलरुबा
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் இதயம் இரண்டும்
கலக்க வேண்டும் சுந்தரா
दिलरुबा
दिलरुबा
दिलरुबा
दिलरुबा
கண்ணே என் கன்னம் தொட்டு
காதோடு காதல் சொல்லு
दिलरुबा दिलरुबा
கண்ணா என் கூந்தல் தொட்டு
நெஞ்சோடு பள்ளி கொள்ளு
दिलरुबा दिलरुबा
உன் பார்வை வந்து மோத என் உள்ளே दिलरुबा
உன் கைகள் எங்கும் தீண்ட என் நெஞ்சில் दिलरुबा
காதலே மெல்லிசை அல்லவா
கன்னி மாங்கனி கன்னி போய்விடும்
காம தேவனே மெல்லவா
விடியும் வரையிலும் முடியும் வரையிலும் (ஹ-ஹ-ஹ)
விவரம் ஆயிரம் சொல்லவா
दिलरुबा दिलरुबा காதல் நிலவே दिलरुबा
दिलरुबा दिलरुबा காதல் உறவே दिलरुबा
மாலை பொன் அந்தி வந்தால்
மன்னன் நீ பக்கம் வந்தால்
दिलरुबा दिलरुबा
பூவே என் நெஞ்சை தொட்டால்
பெண்ணை நீ முத்தம் இட்டால்
दिलरुबा दिलरुबा
என் மேனி எங்கும் கேட்டேன் உன் காதல் दिलरुबा
இனி மேலே இங்கு கேக்கும் அந்த காமன் दिलरुबा
இளமையே தித்திக்கும் அல்லவா
துன்பம் என்பது இன்பம் ஆவது இங்கு தானடி दिलरुबा
முல்லை பூக்களை கிள்ளி பார்க்கிறாய்
மோந்து பார்க்கணும் மன்னவா
दिलरुबा दिलरुबा காதல் நிலவே दिलरुबा
दिलरुबा दिलरुबा காதல் உறவே दिलरुबा
இரண்டு கையால் என்னை ஆதரி
இதயம் திறந்து என்னை காதலி
கண்கள் நான்கும் (இதயம் இரண்டும்)
கலக்க வேண்டும் சுந்தரி
दिलरुबा
दिलरुबा
दिलरुबा
दिलरुबा



Writer(s): Vairamuthu, Vidhyasagar



Attention! Feel free to leave feedback.