K. J. Yesudas - Azhagaana Pulli Maane - translation of the lyrics into Russian

Azhagaana Pulli Maane - K. J. Yesudastranslation in Russian




Azhagaana Pulli Maane
Красивая лань
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
О, красивая лань, я плачу по тебе
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
О, красивая лань, я плачу по тебе
பொண்ணுக்கு தாலி எதுக்கு மூணு முடிச்சு வெகுமானம்
Зачем девушке тали, три узла - награда,
ஒஹ்ஹ் ஆறு முடிச்சு அவமானம்
Ох, шесть узлов - позор.
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
О, красивая лань, я плачу по тебе
அந்தபுரத்தை காவல் காக்க நானும் வந்தேங்க
Я пришел охранять покои,
என் அண்ணா கயிறை காவல்காக்க யாரும் இல்லேங்க
А охранять честь моего брата некому.
வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே
Я не пойду в суд, лань моя,
வக்கீலுக்கு பீசு என்ன மானம் தானே
Плата адвокату - это же честь, не так ли?
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
О, красивая лань, я плачу по тебе
வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட வசதி இருக்காது
Нет возможности повесить качели на банановом дереве.
நீ தோல பாத்து மாடு புடிச்சா தொழிலுக்கு ஆகாது
Если ты выбираешь быка по шкуре, это не годится для работы.
புழுவுக்கு ஆசைப்பட்டு போகும் மீனே
Рыба, соблазненная червем,
தூண்டியிலெ மாட்டுபட்டா சோகம் தானே
Попавшись на крючок, обречена на печаль.
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
О, красивая лань, я плачу по тебе
மனசு மட்டும் வெள்ளை தானே மயக்கம் தீராத
Только сердце чистое, но наваждение не проходит.
நான் கண்ணீராலே கழுவி பாத்தா கருப்பும் மாறாதா
Даже если я мою слезами, чернота не исчезает.
நெஞ்சுக்குள்ளே முள்ளு தைச்சு வாடும் போது
Когда в сердце застряла колючка и оно болит,
நாக்குகுள்ளே புண்ணு வந்தா வார்த்தை ஏது
А на языке рана, какие уж тут слова.
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
О, красивая лань, я плачу по тебе
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
О, красивая лань, я плачу по тебе
பொண்ணுக்கு தாலி எதுக்கு மூணு முடிச்சு வெகுமானம்
Зачем девушке тали, три узла - награда,
ஒஹ்ஹ் ஆறு முடிச்சு அவமானம்
Ох, шесть узлов - позор.
அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே
О, красивая лань, я плачу по тебе






Attention! Feel free to leave feedback.