K. S. Chithra feat. Hariharan - Thodu Thoduveneve (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran) - translation of the lyrics into French

Lyrics and translation K. S. Chithra feat. Hariharan - Thodu Thoduveneve (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)




Thodu Thoduveneve (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
Thodu Thoduveneve (Langue : Tamoul ; Film : Thullatha Manamum Thullum ; Acteur du film 1 : Vijay ; Acteur du film 2 : Simran)
தொடு தொடு எனவே வானவில் என்னை
Touche-moi, touche-moi, arc-en-ciel, tu m'appelles
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
du loin, au moment le temps s'écoule
விடு விடு எனவே வாலிப மனது
Laisse-moi, laisse-moi, mon cœur de jeunesse
விண்வெளி விண்வெளி ஏறும்
monte, monte vers l'espace
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
Mon roi, pourquoi ce palais ressemblant à un temple ?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக
Ma déesse, mon âme, ce palais est pour toi
வானில் ஒரு புயல் மழை வந்தால்
Si une tempête de pluie vient dans le ciel
அழகே எனை எங்கனம் காப்பாய்?
Ma beauté, comment me protégeras-tu ?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
Mon amour, je te placerai dans mes yeux
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
et je te garderai dans le château de mes paupières
சத்தியமாகவா?
Est-ce vrai ?
நான் சத்தியம் செய்யவா
Dois-je le jurer ?
தொடு தொடு எனவே வானவில் என்னை
Touche-moi, touche-moi, arc-en-ciel, tu m'appelles
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
du loin, au moment le temps s'écoule
இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
Si cette terre disparaît
என்னை எங்கு சேர்ப்பாய்?
m'emmèneras-tu ?
நட்சத்திரங்களை தூசு தட்டி
Je secouerai la poussière des étoiles
நான் நல்ல வீடு செய்வேன்
et je construirarai une belle maison
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
Dans la chaleur des étoiles, je
உருகிப்போய்விடுவேன் என் செய்வாய்?
fondrai, que feras-tu ?
உருகிய துளிகளை ஒன்றாக்கி
Je rassemblerai les gouttes fondues
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
et je te donnerai la vie, la vie que j'ai donnée
ராஜா இது மெய்தானா?
Oh roi, est-ce vrai ?
பெண்ணே தினம் நீ செல்லும் பாதையில்
Oh ma chérie, chaque jour sur ton chemin
முள்ளிருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
si une épine se trouve, je déplierai mon corps
நான் நம்புகிறேன் உன்னை
Je te crois
தொடு தொடு எனவே வானவில் என்னை
Touche-moi, touche-moi, arc-en-ciel, tu m'appelles
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
du loin, au moment le temps s'écoule
விடு விடு எனவே வாலிப மனது
Laisse-moi, laisse-moi, mon cœur de jeunesse
விண்வெளி விண்வெளி ஏறும்
monte, monte vers l'espace
நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
Il y a une piscine, mais pas d'eau
இதில் எங்கு நீச்சலடிக்க?
nager ?
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
Il faut la remplir de parfum
இந்த அல்லி ராணி குளிக்க
pour que cette reine du lotus puisse se baigner
இந்த நீரிலே அன்பு செய்தால்
Si je fais l'amour dans cette eau
என்னவாகுமோ என் பாடு?
que deviendra mon sort ?
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
Si le vent vient et défait tes boucles
கேலி செய்வதென ஏற்பாடு
il est prévu que tu te moques
பெண் நெஞ்சை அன்பால் வென்றாய்
Tu as conquis le cœur féminin par l'amour
ராணி அந்த இந்திரலோகத்தில்
Oh reine, dans ce paradis d'Indra
நான் கொண்டு தருவேன் நாள் ஒரு பூ வீதம்
Je t'apporterai une fleur par jour
உன் அன்பு அது போதும்
Ton amour est suffisant
தொடு தொடு எனவே வானவில் என்னை
Touche-moi, touche-moi, arc-en-ciel, tu m'appelles
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
du loin, au moment le temps s'écoule
விடு விடு எனவே வாலிப மனது
Laisse-moi, laisse-moi, mon cœur de jeunesse
விண்வெளி விண்வெளி ஏறும்
monte, monte vers l'espace
மன்னவா ஒரு கோவில் போலிந்த மாளிகை எதற்காக?
Mon roi, pourquoi ce palais ressemblant à un temple ?
தேவியே என் ஜீவனே இந்த ஆலையம் உனக்காக
Ma déesse, mon âme, ce palais est pour toi
வானில் ஒரு புயல் மழை வந்தால்
Si une tempête de pluie vient dans le ciel
அழகே எனை எங்கனம் காப்பாய்?
Ma beauté, comment me protégeras-tu ?
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
Mon amour, je te placerai dans mes yeux
இமைகள் எனும் கதவுக்குள் அடைப்பேன்
et je te garderai dans le château de mes paupières
சத்தியமாகவா?
Est-ce vrai ?
நான் சத்தியம் செய்யவா.
Dois-je le jurer ?





K. S. Chithra feat. Hariharan - Thullatha Manamum Thullum & Nee Varuvai Ena
Album
Thullatha Manamum Thullum & Nee Varuvai Ena
date of release
28-03-1999

1 Innisai Paadivarum (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
2 Innisai Paadivarum (Pathos) - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
3 Thodu Thoduveneve (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
4 Parthu Parthu - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
5 Parthu Parthu (Repeat) (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
6 Adhikalaiyil Shevalai (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
7 Parthu Parthu (Repeat) - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
8 Adhikalaiyil Shevalai - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
9 Irupathu Kodi (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
10 Innisai Paadivarum (Pathos) (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran)
11 Palapalakkuthu Puthunotu - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
12 Innisai Padivarum - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
13 Poonguil Pattu Putichirukka (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
14 Oru Devathai Vanthu Vittaal (Repeat) - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
15 Meghamai Vanthu Pogiren (Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran) - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
16 Parthu Parthu (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
17 Oru Devathai Vanthu Vittaal - Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani
18 Kakkai Siraginile - Language: Tamil; Film: Thullatha Manamum Thullum; Film Artist 1: Vijay; Film Artist 2: Simran
19 Oru Devathai Vanthu Vittaal (Repeat) (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)


Attention! Feel free to leave feedback.