Kailash Kher feat. A R Ameen & Suzanne D'Mello - Nanhi Si Jaan - translation of the lyrics into French

Lyrics and translation Kailash Kher feat. A R Ameen & Suzanne D'Mello - Nanhi Si Jaan




Nanhi Si Jaan
Petite Vie
டு டு டு டு அமூர்...(8)
Doo doo doo doo amour...(8)
குழு: டு டு டு டு (8)
Chœur: Doo doo doo doo (8)
பெண்: ஆஅ... ஆஅ... ஆஅ... ஆஅ...
Femme: Ah... Ah... Ah... Ah...
ஆஆ... ஆஅ... ஆஅ...
Ah... Ah... Ah...
குழு: டு டு டு
Chœur: Doo doo doo
ஆண்: புல்லினங்கால்
Homme: Petite herbe
ஓஒ புல்லினங்கால்
Oh petite herbe
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
J'ai écouté ton doux chant
புல்லினங்கால்
Petite herbe
ஓஒ புல்லினங்கால்
Oh petite herbe
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்
Je supplie tes murmures
குழு: டு டு டு
Chœur: Doo doo doo
ஆண்: மொழி இல்லை மதம் இல்லை
Homme: Pas de langue, pas de religion
யாதும் ஊரே என்கிறாய்
Tu dis que tout est ville
குழு: டு டு டு
Chœur: Doo doo doo
ஆண்: மொழி இல்லை மதம் இல்லை
Homme: Pas de langue, pas de religion
யாதும் ஊரே என்கிறாய்
Tu dis que tout est ville
ஆண்: புல் பூண்டு அது கூட
Homme: L'herbe, la fleur, même ça
சொந்தம் என்றே சொல்கிறாய்
Tu dis que c'est à toi
குழு: டு டு டு
Chœur: Doo doo doo
ஆண்: காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே
Homme: est le swing pour jouer avec le vent
செய்கிறாய்
Tu fais
கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன்
L'homme qui rit avec un emprunt
நெஞ்சை கொய்கிறாய்
Tu déchires le cœur
ஆண்: உயிரே எந்தன் செல்லமே
Homme: Ma petite âme, mon cher
உன் போல் உள்ளம் வேண்டுமே
J'ai besoin d'un cœur comme le tien
உலகம் அழிந்தே போனாலும்
Même si le monde était détruit
உன்னை காக்க தோன்றுமே
J'aurai envie de te protéger
செல் செல் செல் செல்
Va, va, va, va
செல் செல் செல்
Va, va, va
எல்லைகள் இல்லை செல் செல் செல் செல் செல்
Pas de frontières, va, va, va, va, va
என்னையும் ஏந்தி செல்
Emmène-moi avec toi
பெண்: ஆஹா அஹ்ஹா... ஆஅ...
Femme: Ah ah ah... Ah...
ஆஆ... ஆஅ... ஆஅ... ஆஆ... ஆஅ...
Ah... Ah... Ah... Ah... Ah...
ஆஆ... ஆஅ... ஆஅ... ஆஅ... ஆஅ...
Ah... Ah... Ah... Ah... Ah...
அஹா ஆஹ்ஹா... ஆஅ...
Ah ah ah... Ah...
பெண்: போர்காலத்து கதிர் ஒளியாய்
Femme: Comme la lumière du rayon de temps de guerre
சிறகைசத்து வரவேற்பாய்
Tu accueilles avec des ailes
பெண் மானின் தோள்களை
Les épaules de la biche
தொட்டனைந்து தூங்க வைப்பாய்
Tu touches et les endors
சிறு காலின் மென் நடையில்
Avec les petits pas doux
பெரும் கோலம் போட்டு வைப்பாய்
Tu poses une grande robe
உனை போலே பறப்பதற்கு
Pour voler comme toi
எனை இன்று ஏங்க வைப்பாய்
Tu me fais languir aujourd'hui
புல்லினங்கால் புல்லினங்கால்
Petite herbe, petite herbe
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
J'ai écouté ton doux chant
ஆண்: புல்லினங்கால்
Homme: Petite herbe
ஓஒ புல்லினங்கால்
Oh petite herbe
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
J'ai écouté ton doux chant
புல்லினங்கால்
Petite herbe
ஓஒ புல்லினங்கால்
Oh petite herbe
{உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்} (3)
{Je supplie tes murmures} (3)
வேண்டுகின்றேன்...(2)
Je supplie...(2)





Writer(s): a. r. rahman


Attention! Feel free to leave feedback.