KayKay - Kadhal Oru - translation of the lyrics into Russian

Lyrics and translation KayKay - Kadhal Oru




Kadhal Oru
Кадал Ору
ஆணும் பெண்ணும் ஒன்று கூடாவிட்டால்
Если мужчина и женщина не будут вместе,
வானும் மன்னும் இங்கு வாழாது
Небо и земля не будут жить.
உள்ளம் உள்ளம் ரெண்டும் சேராவிட்டால்
Если два сердца не будут едины,
பூமியோடு ஒரு பூவேது
На земле не расцветет ни один цветок.
ஆணும் பெண்ணும் ஒன்று கூடாவிட்டால்
Если мужчина и женщина не будут вместе,
வானும் மன்னும் இங்கு வாழாது
Небо и земля не будут жить.
உள்ளம் உள்ளம் ரெண்டும் சேராவிட்டால்
Если два сердца не будут едины,
பூமியோடு ஒரு பூவேது
На земле не расцветет ни один цветок.
ஆணும் பெண்ணும் ஒன்று கூடாவிட்டால்
Если мужчина и женщина не будут вместе,
வானும் மன்னும் இங்கு வாழாது
Небо и земля не будут жить.
உள்ளம் உள்ளம் ரெண்டும் சேராவிட்டால்
Если два сердца не будут едины,
பூமியோடு ஒரு பூவேது
На земле не расцветет ни один цветок.
காதல் ஒரு தனி கட்சி கொடியேத்து எத்து
Любовь это отдельная партия, поднимите флаг,
காதல் ஒரு வாக்குறுதி நிறைவேத்து எத்து
Любовь это обещание, выполните его,
காதல் ஒரு நந்தவனம் நீர் ஊத்து ஊத்து
Любовь это сад, полейте его,
காதல் ஒரு கை குழந்தை காப்பாத்து பாத்து
Любовь это ребенок, защитите его.
உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு
Ради настоящей, настоящей любви
இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்
Он рожден, чтобы творить добро, творить добро.
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை கட்டி வைக்க
Чтобы связать два сердца,
இவன் உயிரையும் கொடுப்பவன்
Он отдаст свою жизнь.
காதலித்து தோல்வி கண்ட காதலரை
Влюбленных, познавших поражение в любви,
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
Постучите, постучите в их могилы и разбудите их.
நான் இமையத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
Я продам небеса, но я свяжу их,
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்
Не бойтесь, отправьте их ко мне.
Love பண்ணு love பண்ணு love பண்ணு
Любите, любите, любите,
நெஞ்சுக்குள் love டப்பு உள்ளமட்டும் love பண்ணு
Пусть любовь стучит в вашем сердце, любите всем сердцем,
உங்க காதலுக்கு வேலிகட்டி வாழவைக்க
Чтобы защитить вашу любовь,
எங்க உயிரையும் கொடுப்போங்க
Мы отдадим свои жизни.
காதலித்து தோல்வி கண்ட காதலரை
Влюбленных, познавших поражение в любви,
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
Постучите, постучите в их могилы и разбудите их.
நான் இமையத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
Я продам небеса, но я свяжу их,
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்
Не бойтесь, отправьте их ко мне.
லைலா மஜ்னு love உண்மைதானே ஏன் அன்று சேரவில்லை
Лейла и Меджнун их любовь была настоящей, почему же они не были вместе?
லைலா மஜ்னு love ஒன்று சேர்க்க அந்நாளில் நாங்கள் இல்லை
Чтобы соединить любовь Лейлы и Меджнуна, нас не было в те времена.
மெய்யான காதல் மெய் சேர்த்தல் போல மேலான சேவை இல்லை
Нет ничего выше, чем истинная любовь и единение сердец.
First night முடிய படை கொண்டு காப்போம் ஒரு தொல்லை இல்லை இல்லை
Мы будем охранять до конца первой ночи, не будет никаких проблем.
ஜாதிகள் மத ஜாதகம் இவை தாண்டி காதல் வளர்ப்போம்
Мы будем взращивать любовь, преодолевая касты, религии, гороскопы.
காதலை ஒன்று சேர்க்கவே எங்க சதையை அறுத்து கொடுப்போம்
Чтобы соединить любящие сердца, мы отдадим свою плоть.
ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள அன்பை வாழ வைப்போம்
Мы поможем жить любви между мужчиной и женщиной.
ஏன் வானுக்கும் இந்த மண்ணுக்கும் மலர் மாலை மாற்றி வைப்போம்
Мы даже наденем гирлянду из цветов на небо и землю.
உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு
Ради настоящей, настоящей любви
இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்
Он рожден, чтобы творить добро, творить добро.
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை கட்டி வைக்க
Чтобы связать два сердца,
இவன் உயிரையும் கொடுப்பவன்
Он отдаст свою жизнь.
காதலித்து தோல்வி கண்ட காதலரை
Влюбленных, познавших поражение в любви,
அந்த கல்லறையை தட்டி தட்டி எழுப்புங்கள்
Постучите, постучите в их могилы и разбудите их.
நான் இமையத்தை விற்று கூட சேத்து வைப்பேன்
Я продам небеса, но я свяжу их,
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்
Не бойтесь, отправьте их ко мне.
கிளியும் கிளியும் புலியும் புலியும் love பன்ன தடைகள் இல்லை
Попугаи, тигры могут любить без препятствий.
மனுஷன் மனுஷி love பன்னும்போது வாழ்வோடு நூறு தொல்லை
Когда любят мужчина и женщина, в жизни появляется сотня проблем.
இதயகங்கள் ரெண்டு உடைகின்றபோது insurance ஏதும் இல்லை
Когда два сердца соединяются, нет никакой страховки.
இளம் காதல் ஜோடி பிறிகின்ற ஊரில் தெய்வங்கள் வாழ்வதில்லை
В стране, где рождается молодая любовь, нет богов.
வீதிக்கு ஒரு சங்கமாய் இங்கு ஜாதிக்கு இருக்கிறதே
На каждой улице есть союзы, но только для каст.
Lover'கள் வெற்றி கொள்ளவே ஒரு சங்கம் இருக்கிறதா
Есть ли союз, который поможет влюбленным победить?
கார்கிலை வெற்றி கொண்டது நம்ப பாரத படை அல்லவா
Разве не наша индийская армия победила в Каргиле?
மெய் காதலை வெற்றி கொள்வது எங்கள் காவலர் படை அல்லவா
Разве не наша армия стражей приведет истинную любовь к победе?
உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு
Ради настоящей, настоящей любви
இவன் நன்மை செய்ய நன்மை செய்ய பிறந்தவன்
Он рожден, чтобы творить добро, творить добро.
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை கட்டி வைக்க
Чтобы связать два сердца,
இவன் உயிரையும் கொடுப்பவன்
Он отдаст свою жизнь.
Love பண்ணு love பண்ணு love பண்ணு
Любите, любите, любите,
நெஞ்சுக்குள் love டப்பு உள்ளமட்டும் love பண்ணு
Пусть любовь стучит в вашем сердце, любите всем сердцем,
உங்க காதலுக்கு வேலிகட்டி வாழவைக்க
Чтобы защитить вашу любовь,
எங்க உயிரையும் கொடுப்போங்க
Мы отдадим свои жизни.





Writer(s): Vairamuthu


Attention! Feel free to leave feedback.