M. Vinayagam - Ayurvedhaazhagi Akku Panchar - translation of the lyrics into Russian

Lyrics and translation M. Vinayagam - Ayurvedhaazhagi Akku Panchar




ஆயுர்வேத அழகி நீ
ஆயுர்வேத அழகி நீ
ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
அக்குபஞ்சர் அழகன் நான்
அக்குபஞ்சர் அழகன் நான்
ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
ஜும்கு சிக்கு சிக்கு ஜும்
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஹைய்யையையோ
ஹைய்யையையோ
அச்சோ அச்சோ
அச்சோ அச்சோ
அச்சச்சச்சோ
அச்சச்சச்சோ
ஆயுர்வேத அழகி நான்
ஆயுர்வேத அழகி நான்
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
அக்குபஞ்சர் அழகன் நீ
அக்குபஞ்சர் அழகன் நீ
அச்சோ அச்சோ
அச்சோ அச்சோ
ஆயுர்வேத அழகி நீ
ஆயுர்வேத அழகி நீ
அக்குபஞ்சர் அழகன் நான்
அக்குபஞ்சர் அழகன் நான்
தினம் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
தினம் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பாதாங்க
சித்த மருத்துவம் செஞ்சு பாதாங்க
ஹையோ
ஹையோ
இத ஒன்னா சேர்ந்து குட்டி பசங்க எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
இத ஒன்னா சேர்ந்து குட்டி பசங்க எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
ஹையோ
ஹையோ
அத கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம்
அத கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம்
கூடி பேசி ஆடி போயிட்டாங்க
கூடி பேசி ஆடி போயிட்டாங்க
ஆடி ஆடி ..
ஆடி ஆடி ..
ஆடி ஆடி ..
ஆடி ஆடி ..
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஆடி போயிட்டாங்க
ஆடி போயிட்டாங்க
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ
ஹைய்யையையோ
ஹைய்யையையோ
அச்சோ அச்சோ
அச்சோ அச்சோ
அச்சச்சச்சோ
அச்சச்சச்சோ
உனக்கும் எனக்கும் கிசுகிசு ஒன்ன கெலப்பி விடுவாயா
உனக்கும் எனக்கும் கிசுகிசு ஒன்ன கெலப்பி விடுவாயா
எடக்கு முடக்கா என்ன தொட்டு
எடக்கு முடக்கா என்ன தொட்டு
சிலிர்க்க வைப்பாயா
சிலிர்க்க வைப்பாயா
எடிசன் போலே இடுப்பில் நீயும்
எடிசன் போலே இடுப்பில் நீயும்
கரண்ட்டு எடுப்பாயா
கரண்ட்டு எடுப்பாயா
மீசை குத்தி மேல கட்டி
மீசை குத்தி மேல கட்டி
தலையில் இடுவாயா
தலையில் இடுவாயா
அஸ்ட்ராலஜி முறைபடி கூட்டி
அஸ்ட்ராலஜி முறைபடி கூட்டி
பெருக்கி கட்டிபுடி
பெருக்கி கட்டிபுடி
அல்ஜீப்ரா கணக்கு போட்டு மலை
அல்ஜீப்ரா கணக்கு போட்டு மலை
அடிவார நண்டு புடி
அடிவார நண்டு புடி
தட்பம் வெப்பம் மாறி போச்சு
தட்பம் வெப்பம் மாறி போச்சு
வானிலை அறிக்கை தப்பா ஆச்சு
வானிலை அறிக்கை தப்பா ஆச்சு
உன்னையும் என்னையும் ஒன்னா நெனச்சா என்னனவோ ஆச்சு
உன்னையும் என்னையும் ஒன்னா நெனச்சா என்னனவோ ஆச்சு
சீ சீ சீ சீ சீ.
சீ சீ சீ சீ சீ.
ஹெய் க்ஷு.
ஹெய் க்ஷு.
ஆச்சு ஆச்சு...
ஆச்சு ஆச்சு...
மாறி போச்சு...
மாறி போச்சு...
ஹே மாறி மாறி மாறி மாறி
ஹே மாறி மாறி மாறி மாறி
ஓடி போயாச்சு
ஓடி போயாச்சு
ஹே குஜலா குஜலா குஜலா
ஹே குஜலா குஜலா குஜலா
அனலு பறக்குதே குஜலா
அனலு பறக்குதே குஜலா
சுத்துர சுத்துர சுத்துர
சுத்துர சுத்துர சுத்துர
காதுல பூவ சுத்துர
காதுல பூவ சுத்துர
ஹே உஜலா உஜலா உஜலா
ஹே உஜலா உஜலா உஜலா
புயலு அடிக்குதே உஜலா
புயலு அடிக்குதே உஜலா
ஹே தக்கிட தக்கிட தக்கிட தார தக்கிட தா தக்கிட
ஹே தக்கிட தக்கிட தக்கிட தார தக்கிட தா தக்கிட
நரம்புங்க எல்லாம் முறுக்கி கொண்டா காரணம் சொல்வாயா
நரம்புங்க எல்லாம் முறுக்கி கொண்டா காரணம் சொல்வாயா
ஊர கூட்டி திருடன் என்றே
ஊர கூட்டி திருடன் என்றே
கூச்சல் இடுவாயா
கூச்சல் இடுவாயா
உடைந்து போன வளயல் துண்டின் கணக்கை அரிவாயா
உடைந்து போன வளயல் துண்டின் கணக்கை அரிவாயா
உறங்கி போன நிலவை நீயும்
உறங்கி போன நிலவை நீயும்
வின்னில் நடுவாயா
வின்னில் நடுவாயா
கண் பார்வையோ கதகலி என் கை நீட்டினால் குச்சிப்புடி
கண் பார்வையோ கதகலி என் கை நீட்டினால் குச்சிப்புடி
காற்று தருவாய் முதற்படி நான் கட்டு படுவேண் சொன்னப்படி
காற்று தருவாய் முதற்படி நான் கட்டு படுவேண் சொன்னப்படி
காட்டுக்குள்ள ஓடி ஓடி கூடை
காட்டுக்குள்ள ஓடி ஓடி கூடை
ஒன்றில் பூக்கள் தேடி
ஒன்றில் பூக்கள் தேடி
காலையும் மாலையும் பறிச்சி முடிச்சா
காலையும் மாலையும் பறிச்சி முடிச்சா
திட்டம் ஏறி போச்சு
திட்டம் ஏறி போச்சு
போச்சு போச்சு .
போச்சு போச்சு .
கூடி போச்சு.
கூடி போச்சு.
ஹே கூடி கூடி கூடி கூடி
ஹே கூடி கூடி கூடி கூடி
சூடு ஏறி போச்சு
சூடு ஏறி போச்சு
ஆயுர்வேத அழகி நீ
ஆயுர்வேத அழகி நீ
அக்குபஞ்சர் அழகன் நான்
அக்குபஞ்சர் அழகன் நான்
தினம் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
தினம் ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து
சித்த மருத்துவம் செஞ்சு பாதாங்க
சித்த மருத்துவம் செஞ்சு பாதாங்க
ஹையோ
ஹையோ
இத ஒன்னா சேர்ந்து குட்டி பசங்க எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
இத ஒன்னா சேர்ந்து குட்டி பசங்க எட்டி பார்த்து ஆட்டம் போட்டாங்க
ஹையோ
ஹையோ
அத கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம் கூடி பேசி ஆடி போயிட்டாங்க
அத கேள்வி பட்ட பெருசுங்க எல்லாம் கூடி பேசி ஆடி போயிட்டாங்க
ஆடி ஆடி .
ஆடி ஆடி .
ஆடி ஆடி .
ஆடி ஆடி .
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஹே ஆடி ஆடி ஆடி ஆடி
ஆடி போயிட்டாங்க
ஆடி போயிட்டாங்க






Attention! Feel free to leave feedback.