Malaysia Vasudevan feat. Chitra - Kamma Karai Oram - translation of the lyrics into Russian

Lyrics and translation Malaysia Vasudevan feat. Chitra - Kamma Karai Oram

ஆண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்

கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
பெண்: ஓஹோ ஹோ ஹோ
பெண்: ஓஹோ ஹோ ஹோ
ஆண்: சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்

பெண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்

பெண்: சேலை மினுமினுக்க தாலி பளபளக்க வேலை பொறந்துருச்சு மாமா

ஆண்: காலை கருக்கலில மாலை மினுக்களில மேனி கொதிக்குதடி வாமா

பெண்: கண்ணு ரெண்டும் மூடம்மா உன்னை எண்ணி நூலானேன்

ஆண்: எண்ணி எண்ணி நான் கூட ஏக்கத்துக்கு ஆளானேன்

பெண்: எனக்குள
பெண்: எனக்குள
்ள இனிக்குது நெனச்சது பலிக்கிது பலிச்சது எனக்கிப்போ கிடைச்சதையா

ஆண்: மரகத இதழில அதில் உள்ள மதுவுல வர வர மனம் இப்போ இறங்குதம்மா

பெண்: இது மோகம் கூடும் நேரம் மாலை போட்டா என்ன

ஆண்: ஹோ ஹோ ஹோ
ஆண்: ஹோ ஹோ ஹோ
பெண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
பெண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
ஆண்: ஹோ ஹோ ஹோ
ஆண்: ஹோ ஹோ ஹோ
பெண்: சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்

ஆண்: ஓஹோ ஹோ ஹோ
ஆண்: ஓஹோ ஹோ ஹோ
ஆண்: தேன
ஆண்: தேன
ினம் எடுத்து தினமும் நானும் குடிச்சிருக்க தாகம் பொறக்குதடி மானே

பெண்: பாலும் புடிக்கவில்ல படுக்க விரிக்கவில்ல காதல் படுத்துகிற பாடு

ஆண்: முத்திரைய காணாம சித்தம் இது ஆறாது
ஆண்: முத்திரைய காணாம சித்தம் இது ஆறாது
பெண்: கட்டி என்ன கூடாம கண்ணு இது மூடாது
பெண்: கட்டி என்ன கூடாம கண்ணு இது மூடாது
ஆண்: தலை முதல் கால் வரை பல பல அதிசயம் தெரியுது தெரிஞ்சத எடுக்கட்டுமா
ஆண்: தலை முதல் கால் வரை பல பல அதிசயம் தெரியுது தெரிஞ்சத எடுக்கட்டுமா
பெண்: எனக்குள
பெண்: எனக்குள
்ள இருப்பது உனக்கென்ன பொறந்தது முழுவதும் உன் கிட்ட கொடுக்கட்டுமா

ஆண்: இனி காலம் நேரம் கூடும் தடை ஏதுமில்ல

பெண்: ஹோ ஹோ ஹோ
பெண்: ஹோ ஹோ ஹோ
ஆண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
ஆண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
பெண்: ஹோ ஹோ ஹோ
பெண்: ஹோ ஹோ ஹோ
ஆண்: சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
ஆண்: சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும்
பெண்: ஹோ ஹோ ஹோ
பெண்: ஹோ ஹோ ஹோ
பெண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
பெண்: கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்
அன்பு கிருஷ்ணா
அன்பு கிருஷ்ணா

Attention! Feel free to leave feedback.