Mano feat. K. S. Chithra - Pandiyanin Rajiyathil - From "Pandian" - translation of the lyrics into French

Lyrics and translation Mano feat. K. S. Chithra - Pandiyanin Rajiyathil - From "Pandian"

Pandiyanin Rajiyathil - From "Pandian"
Pandiyanin Rajiyathil - From "Pandian"
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Mon cher: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
La jeune fille qui a demandé l'illumination dans le royaume de Pandiyan, tu es ma lumière.
கையில் தந்தேன் கல்யாணமாலை
Je t'ai offert un collier de mariage.
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
Mon cœur est rempli d'amour à cette heure.
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Ma bien-aimée: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
La jeune fille qui a demandé l'illumination dans le royaume de Pandiyan, tu es ma lumière.
கையில் தந்தாய் கல்யாணமாலை
Tu m'as offert un collier de mariage.

ஆண்: நீ சிரிக்க நான் அணைக்க
Mon cher: Quand tu souris, je t'enlace.
பூ மணக்க தேன் கொடுக்க
Les fleurs sentent bon, je t'offre du miel.
பெண்: தேன் கொடுத்து நீ எடுக்க
Ma bien-aimée: Tu m'offres du miel et je suis enivrée.
நாள் முழுதும் நான் மயங்க
Je t'aime tout le jour.
ஆண்: பார் கடல் போலேதான் நீயிருக்க
Mon cher: Tu es comme l'océan, immense.
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க
Je suis comme un bateau à voile, je flotte sur toi.
பெண்: ராத்திரி தூங்காமல் நான் தவிக்க
Ma bien-aimée: Je ne peux pas dormir la nuit, je t'aime trop.
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க
Tes charmes royaux apaisent mon âme.
ஆண்: வெட்கம் தீர நான் உன்னைச் சேர
Mon cher: J'ai envie de te rejoindre, de dissiper ta timidité.
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ
Jouer avec toi, est-ce un plaisir interdit?
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Ma bien-aimée: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
La jeune fille qui a demandé l'illumination dans le royaume de Pandiyan, tu es ma lumière.
ஆண்: கையில் தந்தேன் கல்யாணமாலை
Mon cher: Je t'ai offert un collier de mariage.
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
Mon cœur est rempli d'amour à cette heure.
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Ma bien-aimée: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Mon cher: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.
பெண்குழு:
Chorale de femmes: Oh oh oh oh oh oh oh oh.
Oh oh oh oh oh oh oh oh.
பெண்: மன்னவனுக்கும் மன்னவனே
Ma bien-aimée: Tu es mon roi, mon maître.
என் மனதின் நாயகனே
Le héros de mon cœur.
ஆண்: என்னழகு கண்ணின் மணி
Mon cher: Tu es la prunelle de mon œil, si belle.
உன்னழகு பொன்னின் மணி
Ton charme est précieux comme l'or.
பெண்: வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க
Ma bien-aimée: Les nuages ​​répandent la pluie sur la terre.
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க
Les corps fatigués se retrouvent.
ஆண்: வாலிப ராகங்கள் நான் படிக்க
Mon cher: Je chante des mélodies de jeunesse.
நூலிடை தாளாமல் நீ துடிக்க
Tu t'agites sans cesse, comme un fil sur un métier.
பெண்: சின்னப் பூவை
Ma bien-aimée: Je veux toucher la petite fleur.
தேன் வெண்ணிலாவை
Le miel et la lune de lait.
தொட்டு விளையாட
Jouer avec toi.
ஆனந்தம் கூடாதோ
Est-ce un plaisir interdit?
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Mon cher: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
La jeune fille qui a demandé l'illumination dans le royaume de Pandiyan, tu es ma lumière.
கையில் தந்தேன் கல்யாணமாலை
Je t'ai offert un collier de mariage.
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
Mon cœur est rempli d'amour à cette heure.
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Ma bien-aimée: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
La jeune fille qui a demandé l'illumination dans le royaume de Pandiyan, tu es ma lumière.
கையில் தந்தாய் கல்யாணமாலை
Tu m'as offert un collier de mariage.
மையல் கொண்டேன் நான் இந்த வேளை
Mon cœur est rempli d'amour à cette heure.
ஆண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Mon cher: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.
பெண்: பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Ma bien-aimée: Dans le royaume de Pandiyan, tu es ma lumière.

Attention! Feel free to leave feedback.