Ramani Ammal & Senthil Dass - Sengarattan Paaraiyula Lyrics

Lyrics Sengarattan Paaraiyula - Ramani Ammal & Senthil Dass



செங்கரட்ட பாறையில
சிட்டோதுங்கும் வேலையில
அக்குறமா பாக்குறியே
ஏக்க விட்டு தூக்குறியே
அக்குறமா பாக்குறியே
தானேநன்னானே
என்னை ஏக்க விட்டு தூக்குறியே
தானேநன்னானே
கொஞ்சமும் நல்ல இல்லை
தானேநன்னானே
ஆமா தானேநன்னானே
ஆமா தானேநன்னானே
ஆமா ஆமா ஆமா ஆமா
மானங் கருக்கயிலே
மாராப்பு முறைக்கையிலே
ஆறு நுரைக்கையிலே
ஆடு ரெண்டு வெறிக்கையிலே
நெஞ்சுக்குள்ள ஜிஞ்சுணக்க
தானேநன்னானே
மஞ்சணாத்தி மறைஞ்சிருக்கும்
தானேநன்னானே
ஆமா மஞ்சணாத்தி மறைஞ்சிருக்கும்
தானேநன்னானே
ஆமா தானேநன்னானே
ஆமா தானேநன்னானே
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா
கொண்டையில கோழி குத்த
பாக்கு முழி பச்சை குத்த
சுத்தும் முத்தும் யாரும் இல்ல
ஒத்துக்கிட்டா கிட்ட வாரேன்
சுத்துமுத்தும் யாரும் இல்ல
தானேநன்னானே
நீ ஒத்துக்கிட்டா கிட்ட வாரேன்
தானேநன்னானே
முத்தம் தரேன் முத்தம் தரேன்
தானேநன்னானே
ஆமா... ஆமா ஆமா ஆமா...
ஓட ஒதுங்கயிலே... காட ஒதுங்கயிலே...
விசிலடிச்சு கூப்புட்டாக...
வெகு பேரு பாப்பாங்கன்னு
உசுர விட்டு கூப்பிட்டேனே
உள்ளுக்குள்ள கேக்கலையா
உசுர விட்டு கூப்பிட்டேனே
தானேநன்னானே
உன் உள்ளுக்குள்ள கேக்கலையா
தானேநன்னானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தானேநன்னானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தானேநன்னானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தானேநன்னானே...



Writer(s): RAJA YUVAN SHANKAR, ARIVUMATHI


Ramani Ammal & Senthil Dass - Sandakozhi 2 (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.