Ranjith feat. Neha Bhasin - Poraney Poraney - From "Vaagai Sooda Vaa" - translation of the lyrics into French

Lyrics and translation Ranjith feat. Neha Bhasin - Poraney Poraney - From "Vaagai Sooda Vaa"

Poraney Poraney - From "Vaagai Sooda Vaa"
Poraney Poraney - De "Vaagai Sooda Vaa"
போறானே! போறானே!
Tu pars ! Tu pars !
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
Tu pars, tu pars comme le vent qui siffle
போறானே போறானே போவாமத்தான் போறானே
Tu pars, tu pars, tu pars sans jamais revenir
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
Tu pars, tu pars comme le vent qui siffle
போறானே போறானே போவாமத்தான் போறானே
Tu pars, tu pars, tu pars sans jamais revenir
அழகா நீ நெறைஞ்சே அடடா பொந்துக்குள் புகையப்போல!
Tu es si belle que tu as rempli l’espace, comme la fumée qui s’infiltre dans un trou !
போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
Tu pars, tu pars comme le vent qui siffle
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
Tu pars, tu pars, tu pars sans jamais revenir
போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
Tu pars, tu pars comme le vent qui siffle
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
Tu pars, tu pars, tu pars sans jamais revenir
பருவம் தொடங்கி ஆச வச்சேன்
Depuis le début de la saison, j’ai nourri des espoirs
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்
J’ai même fait des offrandes aux dieux qui n’existent pas
மழையில் நனைஞ்ச காத்தப்போல
Comme le vent qui s’imprègne de la pluie
மனச நீயும் நனச்சுப்புட்ட
Tu as imbibé mon cœur
ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாயா
Prête-moi un peu de ta terre humide
பொன்னு மனச கொஞ்சம் புனைய வாயா
Fabrique un peu de ton cœur d’or
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
Ô rose qui regarde haut et bas
Tea'தூளு வாசம் கொண்ட மோசக்காரா
Ô mauvais garçon qui a l’odeur du thé
அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச
Oh, un petit moineau s’est niché dans mon cœur
சிறு கன்னாங்குழியில பதிக்கிறுச்சே
Il s’est imprimé dans un petit creux
சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு முழியத்தான்
De petits yeux dorés, de petits yeux noirs qui me regardent
ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே
Une grenade s’est écrasée sur moi !
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
Tu pars, tu pars comme le vent qui siffle
போறானே போறானே போவாமத்தான் போறானே
Tu pars, tu pars, tu pars sans jamais revenir
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
Tu pars, tu pars comme le vent qui siffle
போறானே போறானே போவாமத்தான் போறானே
Tu pars, tu pars, tu pars sans jamais revenir
கிணத்து நிலவா நான் இருந்தேன்
J’étais la lune du puits
கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்டே
Tu as jeté des pierres pour me troubler
உன்னை பார்த்து பேசையிலே
En te regardant, en te parlant
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
Tu m’as blessé une deuxième fois
மூக்கணாங் கவுரப்போல உன் நினைப்பு
Tes pensées sont comme l’odeur de l’encens
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
Ton sourire sent le jasmin
அடைகாக்கும் கோழி போல என் தவிப்பு
Ma détresse est comme la poule qui couve ses œufs
பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு
Mon destin a fleuri comme une fleur
அடி மஞ்ச கிழங்கே உன்னை நினைச்சு நினைச்சு தினம்
Oh, patate douce, chaque jour je pense à toi
மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன்
Je t’ai enfermée dans mon cœur
உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ணை எடுத்து நான்
J’ai pris la terre ton petit doigt s’est imprimé
காயத்துக்கு பூசிக்கிட்டேன்
Je l’ai appliquée sur ma plaie
போறாளே போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
Tu pars, tu pars, tu pars, tu pars sans jamais revenir
அழகா நீ நெறைஞ்சே அடடா பொந்துக்குள் புகையப்போல
Tu es si belle que tu as rempli l’espace, comme la fumée qui s’infiltre dans un trou !
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
Tu pars, tu pars comme le vent qui siffle
போறானே போறானே போவாமத்தான் போறானே
Tu pars, tu pars, tu pars sans jamais revenir
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
Tu pars, tu pars comme le vent qui siffle
போறானே போறானே போவாமத்தான் போறானே
Tu pars, tu pars, tu pars sans jamais revenir
போறானே...
Tu pars…
போறானே...
Tu pars…
போறானே...
Tu pars…

Writer(s): Karthik Netha, M.ghibran

Attention! Feel free to leave feedback.