Ron Yohann & Shakthishree Gopalan - Thoonga Kangal Lyrics

Lyrics Thoonga Kangal - Ron Yohann & Shakthishree Gopalan




தூங்கா கண்கள் ஏங்கும் உன்னால்
நீங்கும் உன்னால் தேங்கும் கண்ணீர்
துழியில் நீதான் நீராய் நீயோ
ஊனாய் உயிராய் இரண்டும் ஒன்று
ஒன்றில் ஒன்றாய் உருகும் நெஞ்சம்
நெஞ்சில் நீதான் தீராய் நீயோ
முகத்தினை மூடாமல் அகத்தினை தா
விரும்பினேன் வாழ
திரும்பி நீயும் வா
காதல் மாறி ஊடல் ஆகி
கானல் ஆனாய் நியாமா
பொன் விடியலை உன்னில் கண்டேன்
போதும் என்றும்
தூர வானத்தை கண்டு கொண்டேன்
காலம் உருகும் முன்
வானம் விரியும் தருணம்
சிறகுகளை விரிக்கும் வாரத்தில் நாளும் நீளும்
கனவுகளில் கரைந்து போகையில்
ஆகாயம் மூடினால் தாண்டுவேனோ
ஆகாயம் தான் எல்லையோ
நீர் வான்
தூங்கா கண்கள் ஏங்கும் உன்னால்
நீங்கும் உன்னால் தேங்கும் கண்ணீர்
துழியில் நீதான் நீராய் நீயோ
அகத்தினை மூடாமல்
முகத்தினை தாராய்
திரும்பினேன் வாழ
விரும்பி நீயும் வா
காயம் மாற நானும் நீயும்
கூடல் ஆனால் சோகம் தீரும்
ஊடல் ஆகி காதல் மாறி
தூங்கா கண்கள் தூங்குமா





Attention! Feel free to leave feedback.