S. Janaki feat. S. P. Balasubrahmanyam - Kaathal Oru (From "Malligai Mohini") - translation of the lyrics into French

Kaathal Oru (From "Malligai Mohini") - S. P. Balasubrahmanyam , S. Janaki translation in French




Kaathal Oru (From "Malligai Mohini")
L'amour est dans ton cœur (De "Malligai Mohini")
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
L'amour est dans ton cœur
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Dans ton cœur, il est apparu dans tes yeux
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
L'amour est dans ton cœur
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Dans ton cœur, il est apparu dans tes yeux
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
Fleur féminine, parle, souffle comme le vent du jardin
காதல் கீதம் நீ பாடு
Chante l'hymne de l'amour
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
L'amour est dans ton cœur
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Dans ton cœur, il est apparu dans tes yeux
கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும்
La fleur de la virginité doit aussi t'enlacer
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
Tu devrais compter quand tu embrasses
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
Les baisers ne chantent-ils pas de la musique ?
உன் கூந்தல் பாயின்று போடாதோ
Ton cheveu ne s'enfuit-il pas ?
கண்ணா கண்ணா உன்பாடு
Mon amour, mon amour, ta chanson
என்னைத் தந்தேன் வேறோடு
Tu m'as donné à un autre
உன் தேகம் என் மீது...
Ton corps sur moi...
ஒரு காதல் என்பது
L'amour est
உன் நெஞ்சில் உள்ளது
Dans ton cœur
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Dans ton cœur, il est apparu dans tes yeux
உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
Je n'ai jamais vu une femme comme toi
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை
Personne d'autre que toi n'est apparue comme une femme
பூவொன்று தள்ளாடும் தேனோடு
Une fleur oscille avec le miel
மஞ்சத்தில் எப்போது மாநாடு
Quand y a-t-il une conférence dans le jaune ?
பூவின் உள்ளே தேரோட்டம்
Course de chars dans la fleur
நாளை தானே வெள்ளோட்டம்
Ce n'est pas demain qu'il y aura une course de chars blancs ?
என்னோடு பண்பாடு
La culture avec moi
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
L'amour est dans ton cœur
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Dans ton cœur, il est apparu dans tes yeux
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
Fleur féminine, parle, souffle comme le vent du jardin
காதல் கீதம் நீ பாடு
Chante l'hymne de l'amour
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
L'amour est dans ton cœur
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Dans ton cœur, il est apparu dans tes yeux





Writer(s): Kannadasan, G.k. Venkatesh

S. Janaki feat. S. P. Balasubrahmanyam - Kaviyarasu Kannadasan Tamil Film Songs
Album
Kaviyarasu Kannadasan Tamil Film Songs
date of release
01-01-2007

1 Ore Jeevan (From "Neeya")
2 Velli Chalangai (From "Sri Ramajayam")
3 Oru Parvai
4 Thalirvidum (From "Neethiya Nyayama")
5 Yenunga Maappillai (From "Enippadigal")
6 Thithikkum (From "Kaali")
7 Idhu Kaala Kaalam (From "Valampuri Sangu")
8 Pani Thendral
9 Kutthum Oosi (From "Garjanai")
10 Tholin Azhagadiyo (From "Veli Thaandiya Vellaadu")
11 Idhayam (From "Amarakaviyam")
12 Raja Vaada (From "Thisai Maariya Paravaigal")
13 Perai Sollavaa (From "Guru")
14 Selvame (From "Amarakaviyam") - Female Vocals
15 Vaada En
16 Mani Maaligai (From "Tharayil Vaazhum Meengal")
17 Thamizhilirunthu (From "Paruvathin Vaasalile")
18 Nenjil Ulla
19 Kaathal Oru (From "Malligai Mohini")
20 Paranthaalum (From "Guru")
21 Vanthathu Nallathu
22 Kaathal Vaibhogame (From "Suvarillatha Chithirangal")
23 Vaan Meghangale (From "Puthiya Vaarppughal")
24 Neramithu (From "Rishimoolam")
25 Indha Minminikku
26 En Vaanilay (From "Jhonny")
27 Vaazhumattum (From "Kaali")
28 Poonthenil (From "Enippadigal") - Male Vocals
29 Aadungal (From "Guru")
30 Kizhakkupparavai (From "Thisai Maariya Paravaigal")
31 Yezhum Yezhum (From "Oomai Kanavukandaal")
32 Selvame (From "Amarakaviyam") (Male Vocals)
33 Aymbathilum
34 Adi Aadu (From "Kaali")
35 Oru Ooril
36 Karumbilum (From "Kaathal Kiligal")
37 Kannizhantha (From "Enippadigal")
38 Poonthenil (From "Enippadigal") - Female Vocals
39 Azhagazhaga
40 Mazhai Varuvathu
41 Enthan Kannil (From "Guru")
42 Azhagiya Kanne (From "Uthiripookkal")
43 Maamanukku (From "Guru")
44 Ravikkai Selai (From "Oomai Kanavukandaal")
45 Velundu (From "Velundu Vinaiyillai")

Attention! Feel free to leave feedback.