S. Janaki feat. S. P. Balasubrahmanyam - Kaathal Oru (From "Malligai Mohini") - translation of the lyrics into Russian

Kaathal Oru (From "Malligai Mohini") - S. P. Balasubrahmanyam , S. Janaki translation in Russian




Kaathal Oru (From "Malligai Mohini")
Катхал Ору (Из фильма "Маллигай Мохини")
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Эта любовь в твоём сердце,
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Из сердца твоего в глаза мои попала.
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Эта любовь в твоём сердце,
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Из сердца твоего в глаза мои попала.
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
Цветок-дева, заговори, словно лёгкий ветерок подуй,
காதல் கீதம் நீ பாடு
Песню любви ты спой.
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Эта любовь в твоём сердце,
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Из сердца твоего в глаза мои попала.
கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும்
Нежный цветок должен оплести тебя,
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
Когда целую, я должен считать их.
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
Разве поцелуи не поют песню?
உன் கூந்தல் பாயின்று போடாதோ
Разве твои волосы не должны расстилаться, как ковёр?
கண்ணா கண்ணா உன்பாடு
Любимый, любимый, твоя песня,
என்னைத் தந்தேன் வேறோடு
Я отдала себя другому.
உன் தேகம் என் மீது...
Твоё тело на моём...
ஒரு காதல் என்பது
Эта любовь
உன் நெஞ்சில் உள்ளது
В твоём сердце,
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Из сердца твоего в глаза мои попала.
உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
Никогда не видел такой женщины, как ты,
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை
Кроме тебя, никто не кажется женщиной.
பூவொன்று தள்ளாடும் தேனோடு
Цветок покачивается с нектаром,
மஞ்சத்தில் எப்போது மாநாடு
Когда же на ложе будет собрание?
பூவின் உள்ளே தேரோட்டம்
Внутри цветка - колесничий,
நாளை தானே வெள்ளோட்டம்
Завтра же пробный заезд,
என்னோடு பண்பாடு
Со мной мелодия,
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Эта любовь в твоём сердце,
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Из сердца твоего в глаза мои попала.
பெண் பூவே வாய் பேசு பூங்காற்றாய் நீ வீசு
Цветок-дева, заговори, словно лёгкий ветерок подуй,
காதல் கீதம் நீ பாடு
Песню любви ты спой.
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது
Эта любовь в твоём сердце,
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
Из сердца твоего в глаза мои попала.





Writer(s): Kannadasan, G.k. Venkatesh

S. Janaki feat. S. P. Balasubrahmanyam - Kaviyarasu Kannadasan Tamil Film Songs
Album
Kaviyarasu Kannadasan Tamil Film Songs
date of release
01-01-2007

1 Vaada En
2 Selvame (From "Amarakaviyam") - Female Vocals
3 Perai Sollavaa (From "Guru")
4 Raja Vaada (From "Thisai Maariya Paravaigal")
5 Tholin Azhagadiyo (From "Veli Thaandiya Vellaadu")
6 Kutthum Oosi (From "Garjanai")
7 Pani Thendral
8 Ore Jeevan (From "Neeya")
9 Velli Chalangai (From "Sri Ramajayam")
10 Oru Parvai
11 Idhu Kaala Kaalam (From "Valampuri Sangu")
12 Thalirvidum (From "Neethiya Nyayama")
13 Yenunga Maappillai (From "Enippadigal")
14 Thithikkum (From "Kaali")
15 Idhayam (From "Amarakaviyam")
16 Mani Maaligai (From "Tharayil Vaazhum Meengal")
17 Thamizhilirunthu (From "Paruvathin Vaasalile")
18 Nenjil Ulla
19 Kaathal Oru (From "Malligai Mohini")
20 Paranthaalum (From "Guru")
21 Vanthathu Nallathu
22 Kaathal Vaibhogame (From "Suvarillatha Chithirangal")
23 Vaan Meghangale (From "Puthiya Vaarppughal")
24 Neramithu (From "Rishimoolam")
25 Indha Minminikku
26 En Vaanilay (From "Jhonny")
27 Vaazhumattum (From "Kaali")
28 Poonthenil (From "Enippadigal") - Male Vocals
29 Aadungal (From "Guru")
30 Kizhakkupparavai (From "Thisai Maariya Paravaigal")
31 Yezhum Yezhum (From "Oomai Kanavukandaal")
32 Selvame (From "Amarakaviyam") (Male Vocals)
33 Aymbathilum
34 Adi Aadu (From "Kaali")
35 Oru Ooril
36 Karumbilum (From "Kaathal Kiligal")
37 Kannizhantha (From "Enippadigal")
38 Poonthenil (From "Enippadigal") - Female Vocals
39 Azhagazhaga
40 Mazhai Varuvathu
41 Enthan Kannil (From "Guru")
42 Azhagiya Kanne (From "Uthiripookkal")
43 Maamanukku (From "Guru")
44 Ravikkai Selai (From "Oomai Kanavukandaal")
45 Velundu (From "Velundu Vinaiyillai")

Attention! Feel free to leave feedback.