S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Rendula Onna Thodu (From "Thirumathi Palanisamy") - translation of the lyrics into French

Lyrics and translation S. P. Balasubrahmanyam feat. S. Janaki - Rendula Onna Thodu (From "Thirumathi Palanisamy")




Rendula Onna Thodu (From "Thirumathi Palanisamy")
Rendula Onna Thodu (From "Thirumathi Palanisamy")
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா...
Chérie, viens, touche-moi...
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா...
As-tu peur de cette fille ?
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தம்மா...
Mon amour, le taureau est prêt pour le Jallikattu...
நீ தும்ப விட்டு வாழ தொட லாமா...
Tu peux me toucher et vivre ?
பெ: பாய்மேலே பூ போட்டு
Chérie, mets des fleurs sur mes cheveux...
படிப்போமா புதுபாட்டு
Apprenons-nous une nouvelle chanson ?
ஆ: ஆமாமா அதுதானே
Oui, c'est ça, mon amour...
அலுக்காத விளையாட்டு
Un jeu qui ne lasse pas.
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா...
Chérie, viens, touche-moi...
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா...
As-tu peur de cette fille ?
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தம்மா...
Mon amour, le taureau est prêt pour le Jallikattu...
நீ தும்ப விட்டு வாழ தொட லாமா...
Tu peux me toucher et vivre ?
பெ: சந்தனமும் குங்குமமும் பள பளக்க...
Chérie, le santal et le kumkuma brillent...
மல்லிகைப்பூ வாட பட்டு கிறுகிறுக்க...
Les jasmins sont fanés et je suis inquiet...
ஆ: கும்முன்னு வளர்ந்த.
Mon amour, la fille a grandi...
பொண்ணு கும்மி அடிக்க.
Elle saute sur place...
துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க
Mon cœur bondit maintenant, il faut lui envoyer un télégramme...
பெ: கட்டான ஆம்பிள்ள அள்ளி அணைக்க
Chérie, prends ce jeune homme et serre-le dans tes bras...
கெட்டாலே பொம்பள ஒன்ன நினைக்க
Si tu es méchante, pense à moi...
ஆ: பட்டாள வீரன தொட்டு மடக்க
Mon amour, touche le héros du champ de bataille, tiens-le...
கட்டாணா மாதுள மொட்டு வெடிக்க
La grenade mûre éclate...
பெ: சேர்ந்திருக்கத் தானே
Chérie, nous sommes ensemble...
சின்ன பொன்னும் ஆணும்
La petite fille et l'homme...
ஆ: காத்திருக்கேன்
J'attends ...
கண்மணியே ... காரணத்தோட...
Mon amour... avec raison...
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா...
Chérie, viens, touche-moi...
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா...
As-tu peur de cette fille ?
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தம்மா...
Mon amour, le taureau est prêt pour le Jallikattu...
நீ தும்ப விட்டு வாழ தொட லாமா...
Tu peux me toucher et vivre ?
பெ: பாய்மேலே பூ போட்டு
Chérie, mets des fleurs sur mes cheveux...
படிப்போமா புதுபாட்டு
Apprenons-nous une nouvelle chanson ?
ஆ: ஆமாமா அதுதானே
Oui, c'est ça, mon amour...
அலுக்காத விளையாட்டு
Un jeu qui ne lasse pas.
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா...
Chérie, viens, touche-moi...
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா...
As-tu peur de cette fille ?
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தம்மா...
Mon amour, le taureau est prêt pour le Jallikattu...
நீ தும்ப விட்டு வாழ தொட லாமா...
Tu peux me toucher et vivre ?
ஆ: வட்டியும் முதலும் இப்போ கட்டி விடவா.
Mon amour, nous devons payer les intérêts et le principal maintenant.
சுத்தியுள்ள வேலிகளவெட்டி விடவா...
Nous devons couper toutes les clôtures ?
பெ: ஆத்திரமும் ஆகாது கொஞ்சம் மெதுவா...
Chérie, la colère n'est pas bonne, un peu lentement...
மத்த கத நீ பேச நேரம் இதுவா...
Est-ce le moment de parler d'autres choses ?
ஆ: இல்லாத மூடு தன சூடு கெளப்ப.
Mon amour, cette fermeture de l'esprit est folle...
வந்தாச்சு நேரம் தன தூளு கெளப்ப...
Le temps de la poussière est venu...
பெ: பொல்லாத மாமன் தன போட்டு இழுக்க.
Chérie, ce mauvais oncle nous tire...
நம்மோட பேச்சு தான் ஊரு முழுக்க...
Notre conversation est dans toute la ville...
ஆ: ஆடி மாசம் புள்ள ஆடி பாப்போம் புள்ள.
Mon amour, nous danserons en août, petite fille, nous danserons...
பெ: வாடுகிற நேரம் இல்ல வாலிப புள்ள...
Chérie, ce n'est pas le moment d'être triste, jeune fille...
பெ: ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா...
Chérie, viens, touche-moi...
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா...
As-tu peur de cette fille ?
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தம்மா...
Mon amour, le taureau est prêt pour le Jallikattu...
நீ தும்ப விட்டு வாழ தொட லாமா...
Tu peux me toucher et vivre ?
பெ: பாய்மேலே பூ போட்டு
Chérie, mets des fleurs sur mes cheveux...
படிப்போமா புதுபாட்டு
Apprenons-nous une nouvelle chanson ?
ஆ: ஆமாமா அதுதானே
Oui, c'est ça, mon amour...
அலுக்காத விளையாட்டு
Un jeu qui ne lasse pas.
பெ: ஹே ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா...
Chérie, viens, touche-moi...
இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா...
As-tu peur de cette fille ?
ஆ: ஜல்லிக்கட்டு காள ரெடி தம்மா...
Mon amour, le taureau est prêt pour le Jallikattu...
நீ தும்ப விட்டு வாழ தொட லாமா...
Tu peux me toucher et vivre ?






Attention! Feel free to leave feedback.