S. P. Balasubrahmanyam - Mani Thooral - translation of the lyrics into French

Lyrics and translation S. P. Balasubrahmanyam - Mani Thooral




Mani Thooral
Mani Thooral
ஆண்: கண்ணே
Mon chéri
பெண்: ம்ம்ம்ம்
Hmmmmm
ஆண்: தொட்டுக்கவா
Tu veux que je te touche ?
கட்டிக்கவா
Tu veux que je te prenne dans mes bras ?
பெண்: ஹ்ஹீம்
Hmmmmm
ஆண்: கட்டிக்கிட்டு
Je te prends dans mes bras
ஒட்டிக்கவா
Et je t’enlace
பெண்: தொட்டுகிட்டா பத்திக்குமே
Si tu me touches, je suis perdue
ஆண்: பத்திகிட்டா பத்தட்டுமே
Si je te prends dans mes bras, je suis perdue
பெண்: ம்ம்ம்ம்
Hmmmmm
ஆண்: அஞ்சுகமே நெஞ்சு என்ன
Mon cœur a peur, il bat si fort
விட்டு விட்டு துடிக்குது
Il ne cesse de palpiter
கட்டழகி உன்ன எண்ணி
En pensant à ta beauté, mes yeux ne peuvent se fermer
கண்ணு முழி பிதுங்குது
Je ne peux pas les fermer
பெண்: கொத்தி விட வேண்டுமென்று
Je veux te manger
கொக்கு என்ன துடிக்குது
Comme un oiseau qui veut attraper une proie
தப்பிவிட வேண்டுமென்று
Je veux te fuir
கெண்டை மீனு தவிக்கிது
Comme un poisson qui essaie d’échapper à son destin
ஆண்: ஹாஹா குளிக்கிற
Ha ha, le poisson qui nage
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
Le froid le paralyse
பசி தாங்குமா இளமை
La jeunesse peut-elle supporter la faim ?
இனி பரிமாற வா இளமாங்கனி
Je t’offre ce fruit, mon amour
ஆண்: வனிதாமணி
Belle des belles
வனமோகினி வந்தாடு
Tu es venue de la forêt, enchantresse
கனியோ கனி உன்
Le fruit est si délicieux
ருசியோ தனி கொண்டாடு
Sa saveur est unique
ஆண்: உன் கண்களோ
Tes yeux
திக்கி திக்கி பேசுதடி
Parlent, parlent, parlent
என் நெஞ்சிலே
Dans mon cœur
தக்கத்திமி தாளமடி
C’est un rythme incessant
ஆண்: உன் கண்களோ
Tes yeux
திக்கி திக்கி பேசுதடி
Parlent, parlent, parlent
என் நெஞ்சிலே
Dans mon cœur
தக்கத்திமி தாளமடி
C’est un rythme incessant
வந்து ஆடடி
Viens danser
ஆண்: வனிதாமணி
Belle des belles
வனமோகினி வந்தாடு
Tu es venue de la forêt, enchantresse
கனியோ கனி உன்
Le fruit est si délicieux
ருசியோ தனி கொண்டாடு
Sa saveur est unique
பெண்: அணைத்தவன்
Celui qui m’a prise dans ses bras
எனக்குள்ளே குளித்தவன்
Celui qui a plongé dans mon âme
இருவர்: ஓ... ஓ... ஓ.
Oh… Oh… Oh.
ஆண்: சுவைத்தவள் உயிர்வரை
Elle a goûté, jusqu’à la fin de sa vie
இனித்தவள்
Elle était douce
பெண்: இதயம் ததீம் ததீம்
Mon cœur bat, bat, bat
ததீம் போடாதோ
Ne cesse pas de battre
ஆண்: இளமை தந்தோம்
Nous avons donné la jeunesse
தந்தோம் என்றே பாடாதோ
Chante, chante, chante que nous l’avons donné
பெண்: விடியும்வரை
Jusqu’à l’aube
மழையோ மழை
La pluie, la pluie
உன் கலையே
C’est ton art
கலை கண்ணா
C’est ton art, mon amour
ஆண்: கலையின் வகை
Les types d’art
அறியும்வரை
Tant que tu ne les connais pas
உடையே பகை கண்ணே
Tes vêtements sont tes ennemis, mon amour
பெண்: கொஞ்சினாலும்
Si tu me cajoles
மிஞ்சினாலும்
Si tu te dépasses
கோடு தாண்டாதே
Ne franchis pas la ligne
ஆண்: வனிதாமணி
Belle des belles
வனமோகினி வந்தாடு
Tu es venue de la forêt, enchantresse
பெண்: பம்பிம் பம்பிம்
Boom boom
பம்பிம் பம் பிம்பம்
Boom boom boom
ஆண்: கனியோ கனி உன்
Le fruit est si délicieux
ருசியோ தனி கொண்டாடு
Sa saveur est unique
பெண்: பம்பிம் பம்பிம்
Boom boom
பம்பிம் பம் பிம்பம்
Boom boom boom
ஆண்: விடிந்தது முகம்
L’aube s’est levée, ton visage
என்ன வெளுத்தது
Est-il si blanc ?
இருவர்: ஓ... ஓ... ஓ.
Oh… Oh… Oh.
பெண்: இரவினில் மன்னன்
Le roi de la nuit
வந்து வெளுத்தது
Est venu et a blanchi
இருவர்: ஓ... ஓ... ஓ.
Oh… Oh… Oh.
ஆண்: இரவில் சச்சம் சச்சம்
La nuit, le bruit, le bruit
சச்சம் போதாதோ
N’est-ce pas assez ?
பெண்: பகலில் மிச்சம் மிச்சம்
Le jour, le reste, le reste
மிச்சம் வாராதோ
N’est-ce pas trop ?
ஆண்: இரவொரு விதம்
La nuit est d’une certaine manière
பகல் ஒரு விதம்
Le jour est d’une certaine manière
பருவம் பதம் கண்டேன்
J’ai trouvé l’arôme et la saveur
பெண்: சுகமோ சுகம்
Le bonheur, le bonheur
தினம் ஒரு விதம்
Chaque jour est différent
இதுவே இதம் என்பேன்
C’est mon bonheur
ஆண்: நான் தொடாத
La partie que je ne touche pas
பாகம் தன்னை
Elle-même
தென்றல் தீண்டாது
Ne sera pas touchée par la brise
ஆண்: வனிதாமணி
Belle des belles
வனமோகினி வந்தாடு
Tu es venue de la forêt, enchantresse
பெண்: பம்பிம் பம்பிம்
Boom boom
பம்பிம் பம் பிம்பம்
Boom boom boom
ஆண்: கனியோ கனி உன்
Le fruit est si délicieux
ருசியோ தனி கொண்டாடு
Sa saveur est unique
பெண்: பம்பிம் பம்பிம்
Boom boom
பம்பிம் பம் பிம்பம்
Boom boom boom
ஆண்: உன் கண்களோ
Tes yeux
திக்கி திக்கி பேசுதடி
Parlent, parlent, parlent
என் நெஞ்சிலே
Dans mon cœur
தக்கத்திமி தாளமடி
C’est un rythme incessant
ஆண்: உன் கண்களோ
Tes yeux
திக்கி திக்கி பேசுதடி
Parlent, parlent, parlent
என் நெஞ்சிலே
Dans mon cœur
தக்கத்திமி தாளமடி
C’est un rythme incessant
வந்து ஆடடி
Viens danser
ஆண்: வனிதாமணி
Belle des belles
வனமோகினி வந்தாடு
Tu es venue de la forêt, enchantresse
பெண்: பம்பிம் பம்பிம்
Boom boom
பம்பிம் பம் பிம்பம்
Boom boom boom
ஆண்: கனியோ கனி உன்
Le fruit est si délicieux
ருசியோ தனி கொண்டாடு
Sa saveur est unique
பெண்: பம்பிம் பம்பிம்
Boom boom
பம்பிம் பம் பிம்பம்
Boom boom boom





Writer(s): Vaali, Vidyasagar


Attention! Feel free to leave feedback.