S.P. Balasubrahmanyam - Thangamani Rangamani Vaa ma - translation of the lyrics into French

Lyrics and translation S.P. Balasubrahmanyam - Thangamani Rangamani Vaa ma

Thangamani Rangamani Vaa ma
Thangamani Rangamani Vaa ma
ஆ: தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
Ma chérie, Thangamani Rangamani, viens ici
பெ: ஆஹா ஹா
Ah ah ah
வெள்ளிமணி வைரமணி பூமேனி
Avec tes yeux, tes cheveux, tu es comme un bijou en argent et un diamant
ஆ: ஹே ஹே ஹேய்
hey
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
La prunelle de mes yeux, c’est toi, ma chérie
பெ: என்னருகே நீ கவனி நானே நீ
Sois à mes côtés, regarde-moi, c’est moi que tu dois regarder
ஆ: தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
Ma chérie, Thangamani Rangamani, viens ici
பெ: வெள்ளிமணி வைரமணி பூமேனி
Avec tes yeux, tes cheveux, tu es comme un bijou en argent et un diamant
ஆ: என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
La prunelle de mes yeux, c’est toi, ma chérie
பெ: என்னருகே நீ கவனி நானே நீ
Sois à mes côtés, regarde-moi, c’est moi que tu dois regarder
ஆ: அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
Ma chérie, Thangamani Rangamani, viens ici
பெ: வெள்ளிமணி வைரமணி பூமேனி
Avec tes yeux, tes cheveux, tu es comme un bijou en argent et un diamant
ஆ: எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ
Il y a tant de roses
அத்தனைக்கும் பனித்துளிதான் மாராப்பூ
Mais ce n’est que la rosée qui les fait vibrer
ஆஹ் ஆஹ் ஆஹா ஆஹா ரப ரபபபா
Ah ah ah ah ra ra ra ra ra
பெ: இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு
Cet endroit, c’est un jardin, un verger fleuri
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ
Prends une rose dans ta main, cueille-la, tu es une petite voleuse
ஆ: மெதுவா கைப்பட்டா வலிக்காது ஹா.
Doucement, si tu touches avec ta main, tu ne ressentiras pas de douleur, ah ah
பெ: அதுதான் எங்கிட்ட பலிக்காது
C’est pour ça que tu ne ressens rien
ஆ: அடி நீரோட்டம் பாயாத பூந்தோட்டம் ஏது
peut-il y avoir un jardin qui n’est pas arrosé par un ruisseau ?
ஆ: தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
Ma chérie, Thangamani Rangamani, viens ici
பெ: வெள்ளிமணி வைரமணி பூமேனி
Avec tes yeux, tes cheveux, tu es comme un bijou en argent et un diamant
ஆ: என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
La prunelle de mes yeux, c’est toi, ma chérie
பெ: என்னருகே நீ கவனி நானே நீ
Sois à mes côtés, regarde-moi, c’est moi que tu dois regarder
ஆ: தங்கமணி ரங்கமணி வா மா நீ
Ma chérie, Thangamani Rangamani, viens ici
பெ: வெள்ளிமணி வைரமணி பூ மேனி
Avec tes yeux, tes cheveux, tu es comme un bijou en argent et un diamant
ஆ: கண்ணனுக்கு காதலியே ராதா தான்
Krishna est amoureux de Radha
கிட்ட வந்து கட்டிக்கடி தோதா தான்
Elle vient et le serre dans ses bras, c’est la passion de Krishna
பெ: ஹே ஹே ஹே ஹே .ல லா லலலலா
hé, la la la la la la
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே
De la tête aux pieds, ne me touche pas
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே
N’excite pas mes émotions
ஆ: ஆங்.கெடச்சா நானுந்தான் விடுவேனா அஹஹா
Ah ah, je vais te lâcher aussi
பெ: கேட்டா கேட்டதும் தருவேனா
Tu vas me le donner si je te le demande
அடி விளக்கேத்தும் பொழுதாச்சு
C’est le moment d’allumer la lampe
விளையாடலாமா...
On peut jouer…
தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
Ma chérie, Thangamani Rangamani, viens ici
பெ: வெள்ளிமணி வைரமணி பூமேனி
Avec tes yeux, tes cheveux, tu es comme un bijou en argent et un diamant
ஆ: என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
La prunelle de mes yeux, c’est toi, ma chérie
பெ:என்னருகே நீ கவனி நானே நீ
Sois à mes côtés, regarde-moi, c’est moi que tu dois regarder
ஆ: தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
Ma chérie, Thangamani Rangamani, viens ici
பெ: வெள்ளிமணி வைரமணி பூமேனி
Avec tes yeux, tes cheveux, tu es comme un bijou en argent et un diamant

Attention! Feel free to leave feedback.