Lyrics Merkey Vidhaitha Sooriyaney - Shankar Mahadevan
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம் கொண்டு
விண்ணை இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன
மின்னல் ஒன்றை
மின்னல் ஒன்றை கை வாளாய் எடுத்து
இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு
கல்லறைகள் அல்ல
சில பொழுது போனால்
சிறகு வரும் மெல்ல
இறக்கை கட்டி இறக்கை கட்டி வாடா
வானம் உண்டு வெல்ல
வண்ண சிறகின் முன்னே
வானம் பெரிதல்ல
ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஓஓ
இதயம் துணிந்து எழுந்த பின்னாலே
இமயமலை உந்தன் இடுப்புக்கு கீழே
நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்
விரல்களில் எரிமலை ஒன்று வெடிக்கட்டும்
முட்டுங்கள் திறக்கும் என்னும்
புது bible கேட்கட்டும்
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம்
தீ வளர்த்து பார்ப்போம்
விடியல் வரும் முன்னே
இருள் எதிர்த்து கொள்வோம்
குட்டுப்பட்ட குட்டுப்பட்ட கூட்டம்
குனிந்த கதை போதும்
பொறுமை மீறும் போது
புழுவும் புலி ஆகும்
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா
புஜத்திலே வலுத்தவர் ஒன்றாய் திரட்டுவோம்
நிஜத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
வறுமைக்கு பிறந்த கூட்டம்
வையத்தை ஆளட்டும்
மேற்கே விதைத்த சூரியனே
உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
தோன்றிட ஏதும் தடை இருந்தால்
உன்னை தோண்டி எடுக்கவே
துணிந்து விட்டோம்
இடர் நீங்கவே
வந்த இருள் போகவே
கையில் ஒளிசாட்டை
எடுத்தால் என்ன
விஸ்வ ரூபம் கொண்டு
விண்ணை இடிப்போம் நண்பா
சில விண்மீன்கள்
விழுந்தால் என்ன
மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை
கை வாளாய் எடுத்து
இன்னல் தீர இன்னல் தீர
போராட்டம் நடத்து
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
ஓஹோ ஓஓஓ
அச்சம் இல்லை
அச்சம் இல்லையே

Attention! Feel free to leave feedback.