Siddharth feat. Sruthi S - Unn Badhil Vendi (From "Taramani") - translation of the lyrics into English

Lyrics and translation Siddharth feat. Sruthi S - Unn Badhil Vendi (From "Taramani")




Unn Badhil Vendi (From "Taramani")
Unn Badhil Vendi (From "Taramani")
பாடகர்கள்: ஸ்ருதி மற்றும் சித்தார்த்
Artists: Sruthi and Siddharth
இசை அமைப்பாளர்:யுவன் ஷங்கர் ராஜா
Music director: Yuvan Shankar Raja
ஆண்: ம்ம்ம்ம் ...ம்ம்ம்... ம்ம்ம்...
Male: Mmmmmm...mmmm...mmm...
உன் பதில் வேண்டி
For your reply
யுகம் பல தான்டி
Many years, Darling
உன்மத்தம் கொண்டே
Being mad
காத்திருப்பேனோ
I'll wait
ஆண்: உன்னிரு பார்வை
Male: Your eye contact
விழுகின்ற தொலைவில்
Falls at a distance
வாழ்கின்ற யோகம்
The fortune of living
நானடைவேனோ
Will I get it
ஆண்:வழிப்போக்கனின் வாழ்விலே
Male:In the life of a traveler
நிழலாக வருகிறாய்
You come as a shadow
நான் கேட்கும் முன்னமே
Even before I ask
இளைப்பாற தருகிறாய்
You let me rest
தருகிறாய்... நீ
You do
ஆண்: இளைப்பாறல் முடிந்ததும்
Male: After the rest is over
போதும் போ என்கிறாய்
Tell me enough is enough
புலன் ஐந்தையும்
All of the five senses
கொல்கிறாய் கொல்கிறாய் நீ...
You kill, you kill them
ஆண்: உனக்காக நானும்
Male: For you, I too
கடல் தாண்டி போவேன்
Will cross the ocean
மலைமேலொரு கடல் வேண்டுமா
You need a sea on a mountain
மழைக்கொண்டு செய்வேன்
I'll make it rain
ஆண்: கடல் நீளம் சேர்த்து
Male: Adding the length of the sea
கனவள்ளி கோர்த்து
Stringing a necklace of dreams
என் மூச்சினை நூலாக்கியே
Making my breath into a thread
நகை ஒன்று செய்வேன்
I will make it a jewel
ஆண்: யாரும்...
Male: Everyone...
நம்பாத கதைகள்
Of unbelievable stories
நீ சொல்லு பெண்ணே
Tell me girl
நிஜம் ஆக்கி வைப்பேன்
I'll make them true
ஆண்: வேறாரும் எங்கும்
Male: Nowhere else
இல்லாத பூமி
Not having land
பார்க்காத வானம்
Not seeing the sky
நாம் வாழ போவோம்
We'll go and live
ஆண்:வழிப்போக்கனின் வாழ்விலே
Male:In the life of a traveler
நிழலாக வருகிறாய்
You come as a shadow
நான் கேட்கும் முன்னமே
Even before I ask
இளைப்பாறல் தருகிறாய்
You allow me to rest
தருகிறாய்... நீ
You do
ஆண்: இளைப்பாறல் முடிந்ததும்
Male: After the rest is over
போதும் போ என்கிறாய்
Tell me enough is enough
புலன் ஐந்தையும்
All of the five senses
கொல்கிறாய் கொல்கிறாய் நீ...
You kill, you kill them
பெண்: வருகின்ற காற்றில்
Female: In the coming wind
புதிதான வாசம்
A new scent
நொடி நேரத்தில் எனை மாற்றியே
In a moment you changed me
மாயங்கள் செய்தாய் SPR
You made magic SPR
பெண்: எதிர் பார்த்த எல்லாம்
Female: Waiting for everything
கைவிட்டு போக
To escape
பொய் என்பதா மெய் என்பதா
False, or True
கை நீட்டி வந்தாய்
You came extending your hand
பெண்: காணல் நீரோடுதானே
Female: Only with a thursty river
மீன் தேடி தானே
Will you search for fish
நான் இன்று போனேன்
I went today
ஆண்: குறை ஒன்றுமில்லை
Male: No shortage
பிறைமீதும் கரைகள்
On the crescent moon and shores
உண்டென்று சொல்லி
Saying they are there
நீ இங்கு வந்தாய்
You came here
ஆண்:வழிப்போக்கனின் வாழ்விலே
Male:In the life of a traveler
நிழலாக வருகிறாய்
You come as a shadow
நான் கேட்கும் முன்னமே
Even before I ask
இளைப்பாறல் தருகிறாய்
You allow me to rest
தருகிறாய்... நீ
You do
பெண்: விடியாதொரு நாளிலே
Female: One day that doesn't dawn
அடடா என் வானிலே
In my sky
வெளிச்சம் போல் வருகிறாய்
You come like a light
வாழ்க்கையே நீ...
Life itself is you...






Attention! Feel free to leave feedback.