Unni Menon and Sujatha - Kalyana Vaanil - translation of the lyrics into French

Lyrics and translation Unni Menon and Sujatha - Kalyana Vaanil




Kalyana Vaanil
Kalyana Vaanil
கல்யாண வானில்
Dans les cieux de mariage
போகும் மேகம்
Passe un nuage
ஊர்கோலம்
Cortège
கண்ணோடு தானே
Avec mes yeux
கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
Le ciel se mire dans ton miroir
கல்யாண வானில்
Dans les cieux de mariage
போகும் மேகம்
Passe un nuage
ஊர்கோலம்
Cortège
கண்ணோடு தானே
Avec mes yeux
கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
Le ciel se mire dans ton miroir
அழியாதது காதல் கோலம்
L'amour est un dessin inaltérable
ஓயாமலே
Sans cesse
கேட்க்கும் காதில்
Ton nom résonne à mes oreilles
மேல நாயனம்
Une mélodie divine
நீயோ ஏற்றும் தீபத்தில்
Dans la lampe que tu allumes
கார்த்திகை நாளும்
Chaque jour de Karthikai
வீட்டுக்கு வர வேண்டும் ...
Tu dois venir à la maison ...
எந்தன் தொட்டது பூவுக்கும்
Pour chaque fleur que je touche
பூக்கும் ஆசை
Le désir de fleurir
உன்னால் எழ வேண்டும்
Doit naître grâce à toi
கல்யாண வானில்
Dans les cieux de mariage
போகும் மேகம்
Passe un nuage
ஊர்கோலம்
Cortège
கண்ணோடு தானே
Avec mes yeux
கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
Le ciel se mire dans ton miroir
தண்ணிர் குடத்தில்
Dans une jarre d'eau
ஞாபகம் நிரப்பி
Je remplis mes souvenirs
வாசல் எங்கும்
Partout sur le seuil
தெளிப்பேனே .
Je les répandrai.
நீயிட்ட கோலம்
Le dessin que tu as tracé
தொலைவினில் நின்றே
De loin
யாரோ
Quelqu'un
போல
Comme
ரசிப்பேனே
L'admirerait
ஜீவநதி ஏங்கும்
Un fleuve de vie aspire
எங்கும்
Partout
அடிமனசு பொங்கும்
Mon cœur déborde
நெஞ்சுக்குழி எங்கும்
Dans les profondeurs de ma poitrine
எங்கும்
Partout
உன் நினைவு தாங்கும்
Ton souvenir me soutient
நீ முகம் பார்க்கிற
Ton visage reflété
கண்ணாடிக்கு
Dans le miroir
முத்தங்களால் அர்ச்சனைகள் செய்வேன்
Je le vénère de baisers
கல்யாண வானில்
Dans les cieux de mariage
போகும் மேகம்
Passe un nuage
ஊர்கோலம்
Cortège
கண்ணோடு தானே
Avec mes yeux
கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
Le ciel se mire dans ton miroir
மனைவியானா
Devenue ton épouse
நிமிசத்திலிருந்து
Dès l'instant
உன்னை பேர்
Je prononcerai ton nom
சொல்லி அழைப்பேனே
Et je t'appellerai
தூங்கும் போதும்
Même dans mon sommeil
உன் பேர் கேட்டால்
Si j'entends ton nom
துள்ளி எழுந்து
Je me lèverai d'un bond
பார்ப்பேனே
Et je te regarderai
குளியலறை பக்கம்
Vers la salle de bains
பக்கம்
Côté
தலை துவட்ட வருவேன்
Je viendrai me laver les cheveux
படுக்கையினில் மிச்சம்
Dans le lit restant
மிச்சம்
Restant
வைத்து அங்கே தருவேன்
Je t'attendrai
வலையோசையால் சைகை
Par un signe du ventilateur
காட்டுவேன்
Je t'indiquerai
தயங்காமலே
Sans hésiter
தேவை யாவும்
Tous mes désirs
கேட்ப்பேன்
Je te les demanderai
கல்யாண வானில்
Dans les cieux de mariage
போகும் மேகம்
Passe un nuage
ஊர்கோலம்
Cortège
கண்ணோடு தானே
Avec mes yeux
கண்ணாடி பார்க்கும் ஆகாயம்
Le ciel se mire dans ton miroir
அழியாதது காதல் கோலம்
L'amour est un dessin inaltérable
ஓயாமலே
Sans cesse
கேட்க்கும் காதில்
Ton nom résonne à mes oreilles
மேல நாயனம்
Une mélodie divine





Writer(s): Tholkapiyan


Attention! Feel free to leave feedback.