Vijay Yesudas feat. Madumitha - Taj Mahal (From "Kalvanyn Kaadhali") - translation of the lyrics into Russian

Taj Mahal (From "Kalvanyn Kaadhali") - Vijay Yesudas translation in Russian




Taj Mahal (From "Kalvanyn Kaadhali")
Тадж-Махал (Из фильма "Kalvanyn Kaadhali")
தாஜ்மஹால் ஓவிய காதல்
Тадж-Махал, живописная любовь,
தேவதாஸ் காவிய காதல்
Девадас, эпическая любовь,
தனிரகம் இந்த காதல்தான்
Уникальна эта любовь,
தேசம்தான்
Вся страна
பேசும் இதையே
Говорит только об этом.
இந்த உறவு இறுதி வரைக்கும்
Эти отношения до самого конца,
இறைவன் போல் எங்க வாழ்வும்
Как у богов, наша жизнь
இருந்திடும் ஜென்மம் ஏழேழும்
Будет длиться семь жизней подряд.
பிரிவு இல்லையே
Никакого расставания.
உதடு எல்லாம் உனது பெயரே
На моих губах только твое имя.
உனை விட ஒரு முகம் எனக்கில்லை அறிமுகம்
О, я не знаю другого лица, кроме твоего.
இவள் உந்தன் திருமதி இறைவனின் விதிப்படி
О, она твоя жена, по воле богов.
நீ மட்டும் இல்லை என்றால் நிற்காது எந்தன் மூச்சு
Если тебя не будет рядом, мое дыхание остановится.
நானும் தான் உன்னை போல இன்னும் என்ன பேச்சு
Я, как и ты, что еще сказать?
கல்யாண தேதி கற்கண்டு சேதி
Дата свадьбы, сладкая новость,
காதோரம் நீ சொல் தோழி
Скажи мне на ушко, подруга.
நேரம் மாலை
Вечернее время,
போடும்
Назначу
வேளை கண்ணா உன் கையில் தான்
Время, милая, все в твоих руках.
தாஜ்மஹால் ஓவிய காதல்
Тадж-Махал, живописная любовь,
தேவதாஸ் காவிய காதல்தான்
Девадас, эпическая любовь,
தலை முதல் கால் வரை தழுவவா ஒரு முறை
О, могу ли я обнять тебя с головы до ног хоть раз?
பறக்குமோ தீப்பொறி பதியுமோ நகக் குறி
Проскочит ли искра, останется ли след от ногтей?
கீழ் மேலாய் அங்கங்க நான் கொஞ்சம் கொஞ்சம் கிள்ள
Здесь и там, я нежно, нежно тебя щиплю.
கூச்சங்கள் தாளாமல் நான் தூண்டில் மீனாய் துள்ள
Не в силах сдержать смущение, я трепещу, как рыба на крючке.
வான் மழை நேறும் வாடிடும் வேரும்
Небесный дождь идет, корни сохнут,
ஒன்றாக கூடும் நேரம்
Время, когда мы будем вместе.
தாஜ்மஹால் ஓவிய காதல்
Тадж-Махал, живописная любовь,
தேவதாஸ் காவிய காதல்
Девадас, эпическая любовь,
தனிரகம் இந்த காதல்தான்
Уникальна эта любовь,
தேசம்தான்
Вся страна
பேசும் இதையே
Говорит только об этом.
இந்த உறவு இறுதி வரைக்கும்
Эти отношения до самого конца.





Writer(s): yuvan shankar raja

Vijay Yesudas feat. Madumitha - Music Director's Choice - Evergreen Moods of Love
Album
Music Director's Choice - Evergreen Moods of Love
date of release
25-07-2014

1 Neeya Pesiyathu (From "Thirumalai")
2 En Anbay (From "Mounam Pesiyathe")
3 Ippadiyea Vittu Vittu (From "Arasaktchi")
4 4 the people (From "4 Students")
5 Unthan Vizhimuna (From "4 Students")
6 Thottu Thottu (From "Kaadhal")
7 Unakku Naan Erupen (From "Kaadhal")
8 Spaider Man (From "New")
9 Velli Malare (From "Jodi")
10 Ondra Renda (From "Kaakha Kaakha")
11 Azhakooril (From "Thirumalai")
12 Karisal Tarisal (From "Tajmahal")
13 Anbae Anbae (From "Jeans")
14 Oru Poiyavathu (From "Jodi")
15 Taj Mahal (From "Kalvanyn Kaadhali")
16 Nenjinile (From "Uyire")
17 Enkiruthai (From "Winner")
18 Thottal Poomalarum (From "New ")
19 Poongatrile (From "Uyire")
20 Thavani Pootta (From "Sandakozhi")
21 Ondra Renda (From "Kaakha Kaakha")
22 Uyir Piriyum (From "Kalvanyn Kaadhali")
23 Sakkara Inikkira (From "New")
24 Oh Mugalai Mugalai (From "Arasaktchi")
25 Kannil Kanthamai (From "Mounam Pesiyathe")
26 Enthan Uyir (From "Winner")
27 Santhosha kanneere (From "Uyire")
28 Spaider Man (From "New")
29 Manasa Thotta Kathal (From "Kadhal Kavithai")
30 Diana Dina (From "Kadhal Kavithai")
31 Kalai Maane (From "Thaalam")
32 Vaasam Mikka (From "Kadhal Kavithai")
33 Kaadhal (From "Kaadhal")
34 Adi Manjakilanka (From "Taj Mahal")
35 Thayya Thayya (From "Uyire")
36 Poovukkul (From "Jeans")
37 Karisal Tarisal (From "Taj Mahal")
38 Kaadhal kaditham (From "Jodi")
39 Oru Ooril (From "Kaakha Kaakha")
40 Eetchi Elumechi (From "Taj Mahal")
41 Ennuyire (From "Uyire")
42 Kulliruthu Kulliruthu (From "Taj Mahal")
43 Saridhaana (From "Thaalam")
44 Saridhaana (From "Thaalam")
45 Ivanthan (From "Kaadhal")
46 Alai Meethu (From "Kadhal Kavithai")


Attention! Feel free to leave feedback.