Yuvan Shankar Raja, Timmy & Sowmya - Clio Paattra Lyrics

Lyrics Clio Paattra - Yuvan Shankar Raja , Sowmya , Timmy




காதல் ஜன்னல்கள் மூடாமல்
நேற்று பூவே சொன்னாயே லவ் யூ
காம்பில் பூக்கின்ற பூவெல்லாம்
பாவம் கண்ணே
சொல்வாயா ஹவ் ஆர் யூ
சுவாசமே வா... சொர்க்கமே வா...
சுற்றலாம் வா...
தேசம் தாண்டி வா...
காதலே பேஷன் வாலிப சீசன்
மாறும் உன்னாலே
வாசம் கொண்டு வா
கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி
கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி
கண்கள் ரெண்டும் சேர்ந்து
காதல் சொன்ன போதும்
வார்த்தைக்காக தடுமாறினாய்
காற்றை போல வாழ்ந்தேன்
கட்டி போட்ட பின்னே
எந்தன் நெஞ்சை இடம் மாற்றினாய்
வானிலே மேகம் பாடுதே
தாகம் காதல்தான்
இங்கே காணவில்லையா
ஜுவாலையாய் நெஞ்சில் வீசினாய் பெண்ணே
நாளை நாம் வாழ
ஜீவன் கொண்டு வா
கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி
கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி
கொஞ்சம் நின்று பேசி
கொல்லை செய்யும் அன்பே
முத்தம் வைக்க முகம் காட்டவா
புது சாரல் போல வீசும்
ஜாக்கெட் போட்ட பூவே
நேரில் வந்தால் முகம் வேர்க்குமா
பூவிலே வாசம் தோனலாம் நேசம்
வாலிப தேசம் பார்த்தும் ஓடிவா
காதலி பேசும் வார்த்தை சந்தோசம்
ஆதலால் பூவே வா வா பேச வா
கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி
கிளியோபாட்ரா எந்தன் கண்ணில் அல்ட்ரா
மாடர்ன் லேசர் கீற்றா
என்னை காதலி



Writer(s): VIVEKA, YUVAN SHANKAR RAJA



Attention! Feel free to leave feedback.