Yuvan Shankar Raja & Udit Narayan - Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini") - translation of the lyrics into French

Lyrics and translation Yuvan Shankar Raja & Udit Narayan - Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")




Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")
Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")
எங்கேயோ பார்த்த மயக்கம்
Un regard me fascine, comme si je l'avais déjà vu quelque part
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
Une proximité que j'ai vécue il y a longtemps
தேவதை இந்த சாலை ஓரம்
Un ange sur le bord de cette route
வருவது என்ன மாயம் மாயம்
Quel enchantement, quel mystère
கண் திறந்து இவள் பார்க்கும் போது
Lorsque je lève les yeux et que je te regarde
கடவுளை இன்று நம்பும் மனது
Mon cœur retrouve sa foi en Dieu aujourd'hui
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
Un trésor dont les yeux ne se sont pas encore ouverts
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
Une timidité qui fleurit en mille fleurs
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
Une malédiction qui vient anéantir l'âme masculine
அறிவை மயக்கும் மாய தாகம்
Une soif magique qui ensorcelle la raison
இவளைப் பார்த்த இன்பம் போதும்
Le bonheur de te voir me suffit
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்
Mon cœur aspire à vivre
கனவுகளில் வாழ்ந்த நாளை
Je vois aujourd'hui le jour je vivais dans mes rêves
கண் எதிரே பார்க்கிறேன்
Je vois devant moi
கதைகளிலே கேட்டப் பெண்ணா
Es-tu la fille dont j'ai entendu parler dans les contes
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
Je ne cesse de tourner la tête pour te regarder
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
Mes jambes courent d'un côté à l'autre
அசைய மறுத்து வேண்டுதே
Je désire rester immobile
இந்த இடத்தில் இன்னும் நிற்க
Rester ici encore un moment
இதயம் கூட ஏங்குதே
Même mon cœur aspire à cela
என்னானதோ ஏதானதோ
Que s'est-il passé? Qu'est-ce qui s'est passé?
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
Mon cœur se brise comme du verre
கவிதை ஒன்று பார்த்து போக
Je vois un poème et je pars
கண்கள் கலங்கி நானும் ஏங்க
Mes yeux sont humides et je soupire
மழையின் சாரல் என்னைத் தாக்க
La pluie me frappe
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க
Mes yeux me questionnent
எங்கேயோ பார்த்த மயக்கம்
Un regard me fascine, comme si je l'avais déjà vu quelque part
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
Une proximité que j'ai vécue il y a longtemps
தேவதை இந்த சாலை ஓரம்
Un ange sur le bord de cette route
வருவது என்ன மாயம் மாயம்
Quel enchantement, quel mystère
கண் திறந்து இவள் பார்க்கும் போது
Lorsque je lève les yeux et que je te regarde
கடவுளை இன்று நம்பும் மனது
Mon cœur retrouve sa foi en Dieu aujourd'hui
ஆதி அந்தமும் மறந்து
Oubliant le début et la fin
உன் அருகில் கரைந்து நான் போனேன்
Je me suis fondu à tes côtés
ஆண்கள் வெட்கபடும் தருணம்
Le moment les hommes ont honte
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
Je l'ai compris après t'avoir vu
இடி விழுந்த வீட்டில் இன்று
Aujourd'hui, dans la maison la foudre est tombée
பூச்செடிகள் பூக்கிறதே
Des fleurs fleurissent
இவள் தானே உந்தன் பாதி
N'es-tu pas la moitié de mon destin
கடவுள் பதில் கேக்கிறதே
Dieu cherche une réponse
வியந்து வியந்து உடைந்து உடைந்து
Avec émerveillement, avec émerveillement, brisé, brisé
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
Tombe, tombe, effrayé, effrayé
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
Cette minute renaît
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து
Se fondre en toi, se perdre, se perdre





Writer(s): NA. MUTHUKUMAR, YUVANSHANKAR RAJA

Yuvan Shankar Raja & Udit Narayan - Sounds of Madras: Yuvanshankar Raja
Album
Sounds of Madras: Yuvanshankar Raja
date of release
06-11-2015

1 Enkeyoo Partha (From "Yaaradi Nee Mohini")
2 Venmegam (From "Yaaradi Nee Mohini")
3 Aanandha Yaazhai (From "Thangameenkal")
4 Machi Open the Bottle (From "Mankatha")
5 En Kadhal Solla (From "Paiya")
6 Adada Mazhaida (From "Paiya")
7 Ek Do Teen (From "Anjaan")
8 Kadhal Aasai (From "Anjaan")
9 Idhu Varai (From "Goa")
10 Aedho Saigirai (From "Vaamanan")
11 Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
12 Where Is the Party (From "Silambattam")
13 Nee... Naan... (From "Mankatha")
14 Kurunthogai (From "Idam Porul Yaeval")
15 Vechukkava (From "Silambattam") (Remix)
16 Pachchai Vanna (From "Vai Raja Vai")
17 En Jannal Vandha (From "Theeratha Vilayattu Pillai")
18 Mississippi (From "Biriyani")
19 Idhayam (From "Billa 2")
20 Azhagho Azhaghu (From "Samar")
21 Vellai Maiyil (From "Samar")
22 Nanbane (From "Mankatha")
23 Dia Dia Dole (From "Avan Ivan")
24 Madurai Ponnu (From "Billa 2")
25 Biriyani (From "Biriyani")
26 Goa (From "Goa")
27 Oru Devathai (From "Vaamanan")
28 Pom Pom Penne (From "Biriyani")
29 Aathadi Manasudhan (From "Kazhugoo")
30 Gangster (From "Billa 2")
31 Vilayaadu Mankatha (From "Mankatha")
32 Bang Bang Bang (From "Anjaan")
33 Pookkamazh (From "Vai Raja Vai")
34 Naam Vaazhndhidum (From "Vai Raja Vai")
35 Sol Pechu (From "Thillalangadi")
36 Thuli Thuli (From "Paiya")
37 Aambalaikum Pombalaikum (From "Kazhugoo")
38 Suthudhe Suthudhe (From "Paiya")
39 Paathagathi Kannupattu (From "Kazhugoo")
40 Thaakkuthe Kan Thaakkuthe (From "Baana")
41 Oru Porambokku (From "Kedi Billa Killadi Ranga")
42 Sol Pechu (From "Thillalangadi")
43 Nanbane (From "Mankatha")
44 Madurai Ponnu (From "Billa 2")
45 Dia Dia Dole (From "Avan Ivan")
46 Kurunthogai (From "Idam Porul Yaeval")
47 Nee... Naan... (From "Mankatha")
48 Nahna Na Nah (From "Biriyani") - New Jack Swing Mix
49 Eerakkaathae (From "Idam Porul Yaeval")


Attention! Feel free to leave feedback.