Yuvan Shankar Raja - Dope Track Lyrics

Lyrics Dope Track - Yuvan Shankar Raja




காற்றே உன் கால் அடியை நான் தேடி
கண்ணே நான் காத்திருந்தேன் கண் மூடி
இது என்ன புது காலம் என்னோடு
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு
இது போலே இருந்ததில்லை எப்போதும்
காற்றே உன் கால் அடியை
நான் தேடி கண்ணே
நான் காத்திருந்தேன் கண் மூடி
இது என்ன புது காலம் என்னோடு
குளிரோடு அனல் வீசும் நெஞ்சோடு
கலங்கரை விளக்கென வாழ்கிறேன் நானே
தனிமையும் உறவென தேய்கிறேன் நானே
நதிகளில் நிலவது
தினம் தினம் நனையுது
இருந்தும் கரைகள் நீங்காதே
கடற்கரை சுவடுகள்
அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி
நிழல் அது தான் பிரிகிறதே
நிஜம் அது தான் மறைகிறதே
கண்ணும் கண்ணும் தவிக்கிறதே
ஒன்றை ஒன்று தொலைகிறதே
சொல்லடி கண்மணி
நீயும் என்ன தேவதை
சிறகினை விரிக்க மறந்தாயே
நில்லடி பொன்மணி
நீயும் என்ன பெண்ணோ
ஆண் மனம் தவிக்க பறந்தாயே
நதிகளின் நிலவது தினம் தினம் நனையுது
இருந்தும் கரைகள் நீங்காதே
கடற்கரை சுவடுகள்
அழகிய நிமிடங்கள் நிலைப்பது ஏதடி
பியார் பிரேம காதல்
பியார் பிரேம காதல்
பியார் பிரேம காதல்
பியார் பிரேம காதல்
காதல்



Writer(s): Yuvan Shankar Raja


Attention! Feel free to leave feedback.
//}