Yuvan Shankar Raja - Pulpesum Poo Pesum - translation of the lyrics into Russian

Lyrics and translation Yuvan Shankar Raja - Pulpesum Poo Pesum




Pulpesum Poo Pesum
Пул Песум По Песум
ஆஹா
Аха
Yeah
Да
Can you feel me?
Чувствуешь ли ты меня?
Now put your hands up high
Теперь подними руки вверх
Can you feel me?
Чувствуешь ли ты меня?
Now get ready
Теперь будь готова
To my sistas wedding
К свадьбе моей сестры
Come on
Давай
புல் பேசும் பூ பேசும்
Трава шепчется с цветами
புரியாமல் தீ பேசும்
Огонь говорит непонятно
தெரியாமல் வாய் பேசும்
Рот говорит не зная
தொட்டு தொட்டு விட்டு விட்டு
Дотрагиваясь и отпуская
கட்டிக்கொள்ளும் போதை
Обнимая опьянение
பெண் பார்வை வலை வீசும்
Глаза женщины расставляют сети
புயல் வீசும் மழை வீசும்
Гроза бушует, дождь льет
கடை விரித்து கண் வீசும்
Раскрывает лавку и завлекает
நெற்றிப்பொட்டின் மத்தியிலே
На лбу
சுட்டெரிக்கும் பார்வை
Пылающий взгляд
மோகத்தில் கொஞ்சம்
В желании немного
தாகத்தில் கொஞ்சம்
В жажде немного
இது தானே வாழ்க்கை மொத்தம்
Это ли вся жизнь
இதில் என்ன வேஷம்
Какая здесь моя роль?
ஒரு பக்கம் எரியுதடி
Одна сторона горит
மறுபக்கம் குளிருதடி
Другая сторона холодна
முன்ஜென்மம் தெரியுதடி
Я вижу прошлую жизнь
சக்கரத்தில் என்னை வைத்து
Поместив меня в колесо
சுற்றிவிடும் காலம்
Время закружит
வா, வா என்றது பிம்பம்
Подойди, подойди, сказал отражение
நில், நில் சொன்னது நெஞ்சம்
Остановись, остановись, сказало сердце
நீ, நான் என்பது மாயை
Ты, я - это иллюзия
போ, போ ஓட்டிடு பேயை
Вон, вон, прогони демона
போதையில் நீ விழுந்தால்
Если ты упадешь в пьяном угаре
அங்கே கூச்சங்கள் கிடையாது
Там не будет стеснения
ஆஹா
Аха
பள்ளத்திலே பாயும்
Реки текут в низине
நதிகள் மலைமேல் ஏறாது
И не поднимаются на горы
படைத்தவன் சொன்னாலும்
Даже если так скажет создатель
புலிகள் மரத்தில் வாழாது
Тигры не живут на деревьях
காலம் வந்துவிட்டால்
Когда приходит время
இலைகள் கிளையில் தங்காது
Листья не держатся на ветке
விருப்பத்தில் கொஞ்சம்
В желании немного
வருத்தத்தில் கொஞ்சம்
В горе немного
இது தானே வாழ்க்கை மொத்தம்
Это ли вся жизнь
இதில் என்ன வேஷம்
Какая здесь моя роль?
உன்னைக் கூட்டிக்கிட்டுக் கடைக்குப்போறேன்
Я заберу тебя в магазин
உனக்கு வேண்டியதை வாங்கித்தாறேன்
Куплю тебе все, что ты захочешь
என் வீட்டுக்குத்தான் கூடவாடி
Ты же поедешь в мой дом
எங்கு போனாலும் கூட வா நீ
Куда бы ты ни пошла, я всегда буду рядом
நேத்து உன்னைப் பார்க்கலையே
Я не видел тебя вчера
அட இன்னைக்கி நான் தூங்கலையே
Послушай, я не спал всю ночь
காலையில என்னாகும்
Что будет утром?
அடக் கல்யாணம் யாருக்காகும்
Послушай, для кого эта свадьба?
காலையில என்னாகும்
Что будет утром?
அடக் கல்யாணம் யாருக்காகும்
Послушай, для кого эта свадьба?
போதையில் புத்தி மாறுமா?
Разум меняется в опьянении?
வட்ட நிலாவும் சதுரமாகுமா?
Становится ли круглая луна квадратной?
போதையில் புத்தி மாறுமா?
Разум меняется в опьянении?
வட்ட நிலாவும் சதுரமாகுமா?
Становится ли круглая луна квадратной?
கெட்டபின் நாணம் ஏனம்மா?
Почему стыд приходит потом?
அடக் கட்டிலில் நியாய தர்மமா?
Послушай, праведный закон в постели?





Writer(s): Na. Muthukumar


Attention! Feel free to leave feedback.