anna RF feat. Justin Prabhakaran - Tabakkunu paroles de chanson

paroles de chanson Tabakkunu - Anna RF feat. S.J. Suryah & Priya Bhavani Shankar




கிர்ர்ர் ஆஹ் கிர்ர்ர் ஆஹ்
கிர்ர்ர் ஆஹ் கிர்ர்ர் ஆஹ்
டபக்குனு தாவி தாவி
ஓடும் நாங்க
மேல கீழ பாஞ்சு பாஞ்சு
தாக்குவோமே கராக்
லபக்குனு மோந்து மோந்து
வாசம் வீசும்
வீட்ட நாங்க தேடி போயி
தூக்குவோமே சராக்
கிர்ர்ர் ஆஹ் கிர்ர்ர் ஆஹ்
கிர்ர்ர் ஆஹ் கிர்ர்ர் ஆஹ்
பசி தாங்காத நாங்க
நிதம் சமைக்காத கூட்டம்
பழஞ்சோறான போதும்
ருசி பாக்காம விட மாட்டோம்
வாலு செம வாலு
விளையாடும் கத கேளு
ரீலு புது ரீலு
இது ஓடும் பல நாலு
Pipe'u மேல ஏறுவோம்
Paper plate'ah கீறுவோம்
நான் தாங்க
Spider man'u வம்சம்
Late night'u கூடுவோம்
Step போட்டு ஆடுவோம்
Michael Jackson போல
நாங்க அம்சம் ஆவ்வ்
அஞ்சறை பெட்டிக்குள்ள பூந்து
லவங்க பட்டைகளை தேடி
லவட்ட நிக்கையில
அந்த cooker சத்தம்
டிஷ்யூம் டிஷ்யூம்
சக்கரம் சுத்தையில
சரக்கு வண்டிக மத்தியில
நுழஞ்சு தாவுற கட்டத்துல
எங்க ஒரே பயம் மியாவ் மியாவ்
திருட்டு திட்டம் இருக்கு
GST இல்ல அதுக்கு
என்னங்க செஞ்சிடும் உங்க
சட்டம் சட்டம் சட்டம்
எதுக்கும் அஞ்சியதில்லை
யாரிடமும் கெஞ்சியதில்லை
எங்களை கொல்லுது உங்க system
வரப்போறேன்னு நாங்க
சொல்லி வெறுப்பேத்த மாட்டோம்
வெறும் பேச்சாவே பேசி
வட வாய்ல சுட மாட்டோம்
வாலு செம வாலு
விளையாடும் கத கேளு
ரீலு புது ரீலு
இது ஓடும் பல நாலு
டபக்குனு தாவி தாவி
ஓடும் நாங்க
மேல கீழ பாஞ்சு பாஞ்சு
தாக்குவோமே கராக்
லபக்குனு மோந்து மோந்து
வாசம் வீசும்
வீட்ட நாங்க தேடி போயி
தூக்குவோமே சராக்
பசி தாங்காத நாங்க
நிதம் சமைக்காத கூட்டம்
பழஞ்சோறான போதும்
ருசி பாக்காம விட மாட்டோம்
வாலு செம வாலு
விளையாடும் கத கேளு
ரீலு புது ரீலு
இது ஓடும் பல நாலு



Writer(s): Premkumar Paramasivam, N Justin Prabakaran



Attention! N'hésitez pas à laisser des commentaires.