Paroles et traduction G.V. Prakash Kumar, Shreya Goshal, Anuradha Sriram & Manickka Vinayagam - 03 - Namma Ooru Nallarukku
Добавлять перевод могут только зарегистрированные пользователи.
03 - Namma Ooru Nallarukku
03 - Namma Ooru Nallarukku
போட்ட
வெதப்
பொத்துக்கிச்சே...
Oh,
I've
caught
a
cold...
ஊத்துத்
தண்ணி
அத்துக்கிச்சே...
The
well's
water
has
dried
up...
பச்ச
நெல்லு
காஞ்சிருச்சே...
The
green
seedlings
have
ripened...
அத
அறுத்துக்
கட்ட
வாடி
புள்ளே
Come
on,
dear,
let's
harvest
them
பச்ச
நெல்லு
காஞ்சிருச்சே...
The
green
seedlings
have
ripened...
அத
அறுத்துக்
கட்ட
வாடி
புள்ளே...
Come
on,
dear,
let's
harvest
them...
நம்ம
ஊரு
நல்லாருக்கு
Our
village
is
prospering
தென்னந்தோப்பு
எல்லாம்
கல்லா
இருக்கு
The
coconut
groves
are
flourishing
குளத்தங்கரை
முள்ளா
இருக்கு
The
pond's
banks
are
thorny
வயசு
பசங்க
எல்லாம்
ஜொள்ளாருக்கு
The
village
boys
are
thriving
ஒத்த
பாதை
ஓரத்துல
On
one
side
of
the
path
பொட்டபுள்ள
சமஞ்சிப்போச்சு
The
village
girls
are
getting
engaged
பம்பு
செட்டு
ரூமுக்குள்ள
In
the
pump
house
room
கள்ளக்காதல்
மலிஞ்சிப்போச்சு
Illicit
love
is
flourishing
பஞ்சாயத்து
ரேடியோ
The
village
radio
எல்லாம்
துருபிடிச்சு
வீணாப்போச்சு
Is
all
rusty
and
useless
டவுனுக்குள்ள
television'ம்
They
say
there's
television
in
the
town
வந்துட்டதா
பேச்சு
பேச்சு
It's
the
talk
of
the
town
(டவுனுக்குள்ள
television'ம்
(They
say
there's
television
in
the
town
வந்துட்டதா
பேச்சு
பேச்சு)
It's
the
talk
of
the
town)
நம்ம
ஊரு
தப்பாருக்கே
Our
village
is
going
downhill
தென்னந்தோப்பு
எல்லாம்
மப்பாருக்கே
The
coconut
groves
are
all
withered
குளத்தங்கரை
முள்ளா
இருக்கே
The
pond's
banks
are
thorny
வயசு
பசங்க
எல்லாம்
வாலாருக்கே
The
village
boys
are
all
rowdy
சோழக்காட்டுத்
தடத்துக்குள்ள
In
the
Chola
kingdom's
fields
வாழத்தோப்பு
வரப்புக்குள்ள
In
the
banana
grove's
ridges
தந்தானானே...
தனேனானே...
Thadhanaanae...
Dhanaenaanae...
தந்தானானே...
தனேனானே...
Thadhanaanae...
Dhanaenaanae...
நான்
திரிஞ்ச
வீதிக்குள்ள
On
the
streets
where
I
used
to
roam
நடந்தது
என்ன
ஊருக்குள்ள
What
has
happened
to
our
village
ஆத்துக்குள்ள
குழிய
தோண்டி
They
dig
holes
in
the
river
ஆத்துக்குள்ள
குழிய
தோண்டிப்
They
dig
holes
in
the
river
பொதஞ்சிவிட்டு
நிக்குறாய்ங்க
And
just
leave
them
there
காசும்
வச்சு
கடனும்
வச்சு
They
borrow
money
and
gamble
ரம்மி
ஆட்டம்
போடுறாய்ங்க
They
play
rummy
மேலத்தெரு
யோகராணி
Yogaraani
from
the
upper
street
மேளக்காரங்கூட
ஓடிப்போச்சு...
Ran
away
with
the
drummers...
சாதிப்பேர
சாக்கா
வச்சு
Using
caste
as
an
excuse
பாதி
ஊரும்
இப்ப
வீக்காப்போச்சு
Half
the
village
is
now
in
mourning
ஏ
பொட்டப்புள்ள
பாட்டக்கோட்டு
Oh,
village
girl,
you're
broke
வெட்டருவா
பட்டையாச்சு
Your
sickle
is
broken
பத்துக்கோழி
செத்துப்போச்சு
Ten
hens
have
died
பாலு
மாடும்
செத்துப்போச்சு
And
so
has
your
cow
பாட்டக்கேட்டதும்
When
I
hear
you
sing
எங்க
காது
வலிக்குதே
My
ears
hurt
ஒன்
ஆட்டம்
பாத்ததும்
When
I
watch
you
dance
இப்ப
வயித்தக்கலக்குதே
My
stomach
churns
ஏய்
எவன்டாவன்
Hey,
who's
that
ஓழிஞ்சி
நின்னு
கத்துரது
Standing
there
and
howling
பக்கிரி
பிகிரி
தல
You
fool,
you
idiot
கிகிரி
பிகிரி
தல
You're
a
buffoon,
a
nitwit
சன்னனே
சன்னனே
Sweetie,
sweetie
தானே
நானானே
Dhanae,
nanae
சன்னனே
சன்னனே
Sweetie,
sweetie
தானே
நானானே
Dhanae,
nanae
முப்பத்தாறு
நாளுக்குள்ள
Within
thirty-six
days
மூடுக்கல்லு
கதவுக்குள்ள
Behind
locked
doors
தந்தானானே
நானே
நானே
Thadhanaanae
nanae
nanae
தந்தானானே
நானே
நானே
Thadhanaanae
nanae
nanae
அட
என்ன
சேதி
வீட்டுக்குள்ள
Oh,
what's
the
news
from
your
house
எல்லாத்தையும்
சொல்லுபுள்ள
Tell
me
everything,
my
dear
எல்லாத்தையும்
சொல்லுபுள்ள
Tell
me
everything,
my
dear
எல்லாத்தையும்
சொல்லுபுள்ள
Tell
me
everything,
my
dear
வெள்ளிக்கிழமை
விடியக்காலம்
Friday
morning
வெள்ளிக்கிழமை
விடியக்காலம்
Friday
morning
கோலம்
போட
ஆளே
இல்ல
No
one
to
draw
kolams
காப்பிக்கொட்டை
மல்லிப்பூவ
The
scent
of
coffee
beans
and
jasmine
அடிக்கும்
வாசம்
வீட்டில்
இல்ல
Doesn't
fill
the
house
anymore
கெட்டிமேளம்
கேட்ட
சத்தும்
The
sound
of
chetti
melam
என்
காத
விட்டுப்
போகவேயில்ல
Still
echoes
in
my
ears
ஒட்டிக்கிட்டு
பொறந்த
பொறப்பு
We
were
born
attached
உன்
கூட
பொழங்க
கொடுப்பனை
இல்ல
But
I
have
no
destiny
to
live
with
you
அட
உன்னுடைய
பாட்டக்கேட்டு
Oh,
when
I
hear
you
sing
என்
மனசு
காதலாச்சு
My
heart
turns
to
love
மீசவசச
பையன்
நெஞ்சில்
In
this
young
man's
heart
அசை
ரொம்ப
கூடிப்போச்சு
The
agitation
has
grown
too
much
கழுத்த
நீட்டுனா
If
you
stretch
out
your
neck
நான்
தாலிகட்டுவேன்
I
will
tie
the
thali
around
it
உன்கால
புடிச்சி
I
will
hold
your
feet
வெள்ளியில்
மெட்டிப்போடுவேன்
And
put
silver
anklets
on
them
எலே
ஒலக்கைய
எடுத்து
Hey,
pick
up
the
grinding
stone
மூஞ்சுல
இடிச்சிப்புடுவேன்
ஆமா
And
smash
it
on
my
face,
damn
you
பக்கிரி
பிகிரி
தல
You
fool,
you
idiot
பக்கிரி
பிகிரி
தல
You
fool,
you
idiot
அட
நம்ம
ஊரு
தப்பாருக்கே
Oh,
our
village
is
going
downhill
தென்னந்தோப்பு
எல்லாம்
மப்பாருக்கே
The
coconut
groves
are
all
withered
குளத்தங்கரை
முள்ளா
இருக்கே
The
pond's
banks
are
thorny
வயசு
பசங்க
எல்லாம்
வாலாருக்கே
The
village
boys
are
all
rowdy
Évaluez la traduction
Seuls les utilisateurs enregistrés peuvent évaluer les traductions.
Writer(s): Muthukumar Na, G V Prakash Kumar
Album
Seval
date de sortie
28-10-2008
Attention! N'hésitez pas à laisser des commentaires.