Harish Raghavendra & Chinmayi - Ival Yaro paroles de chanson

paroles de chanson Ival Yaro - Harish Raghavendra & Chinmayi




ஒரு இமை பார்க்க மாறு இமை வேர்க்க
நான் திண்டாடினேன்
ஓவியத்தை போன்ற தேவதையும்
எனக்கு நான் கொண்டாடினேன்
உயிரே
இவள் யாரோ இவள் யாரோ
என் இரவிலும் பகலிலும் நறுமணம் கொடுத்தவள்
யாரோ யார் இவளோ
இவள் யாரோ இவள் யாரோ
என் நடையிலும் உடையிலும் மாற்றங்கள் கொடுத்தவள்
யாரோ யார் இவளோ
இது பல வயதில் இது போலில்லை
இது எந்த பணத்தில் புதுவித தொல்லை
இடம்பக இதயம் ஆடிட வில்லை
இன்று ஓஞ்சல் ஆடுதே
நீ திண்டும் வாழ்க்கையில் எங்கும் இரைச்சல்
விண்ணிவன் கோலிசையில் செய்தாய் கடத்தல்
இந்த காதலும் அடிதடியோ
உன்னை பார்க்கதும் விழுந்து விட்டேன்
நான் எழுந்திட மறந்து விட்டேன்
இவள் யாரோ இவள் யாரோ
அணுகிடல் வந்தாய் நெருங்கிடவில்லை
நரிக்கியும் வந்தாய் நீ எங்கில்லை
நினைத்ததை எல்லாம் நினைச்சிடவில்லை
இந்த குழப்பம் பிடிக்குதடா
உன்னாலே உன்னாலே எல்லாம் இனிக்க
என்னையே எனக்கு ஏனோ பிடிக்கது
தினம் புது புது ஜனனமடி
என்னை மறுபாடி பிறக்க வைத்தாய்
விண்ணில் ஆடிக்கடி பறக்க வைத்தாய்
இவள் யாரோ இவள் யாரோ
என் இரவிலும் பகலிலும் நறுமணம் கொடுத்தவள்
யாரோ யார் இவளோ
இவள் யாரோ இவள் யாரோ
என் நடையிலும் உடையிலும் மாற்றங்கள் கொடுத்தவள்
யாரோ யார் இவளோ



Writer(s): Na. Muthukumar, Ganesh Ragavendra



Attention! N'hésitez pas à laisser des commentaires.