Malaysia Vasudevan feat. D. Kousalya - Adi Alligale paroles de chanson

paroles de chanson Adi Alligale - Malaysia Vasudevan , D. Kousalya

அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும் கற்று வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்?

என் சங்கதிய தெரிஞ்சுக்கிட்டா உங்க தங்கச்சியும் காதலிப்பா
அடி கையில் உள்ள சரக்கு தந்தது இந்த முருக்கு அல்லிகளே

வாவங்களோ சித்திரங்கள் பழைய நடனம் இவன் பழகியவன்
கலைகளை அறிந்தவன் விளம்பரம் புரைந்தவன்
அழகிய புது அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும் கற்று வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்?
என் சங்கதிய தெரிஞ்சுக்கிட்டா உங்க தங்கச்சியும் காதலிப்பா
அடி கையில் உள்ள சரக்கு தந்தது இந்த முருக்கு அல்லிகளே
அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும் கற்று வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்?
டிஸ்கோ ஆடிடும் கண்ணன் நானடி
சேலை நிலையில் மன்னன் நானடி
டிஸ்கோ ஆடிடும் கண்ணன் நானடி
சேலை நிலையில் மன்னன் நானடி
நான் ஆடும் போது தாளம் போடு
தாங்காது பெண்ணே உங்கள் வீடு
நான் ஆடும் போது தாளம் போடு
தாங்காது பெண்ணே உங்கள் வீடு
வென்றேன் வெற்றி மாலை சூடு யாரென்று தெரிஞ்சதா?
அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும் கற்று வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்?
என் சங்கதிய தெரிஞ்சுக்கிட்டா உங்க தங்கச்சியும் காதலிப்பா
அடி கையில் உள்ள சரக்கு தந்தது இந்த முருக்கு அல்லிகளே
அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே
அடி பத்து ரக வித்தைகளும் கற்று வச்சு இருக்கேன்
என்ன ஐட்டம் வேணும்?

Writer(s): R Vairamuthu, V S Narasimhan

Attention! N'hésitez pas à laisser des commentaires.