P. Susheela feat. Aruna - Varavendum - 1984 paroles de chanson

paroles de chanson Varavendum - 1984 - P. Susheela , Aruna




வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
உன் வலது கால் வைத்து வரவேண்டும்
வெல்கம் வெல்கம்
வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
உன் வலது கால் வைத்து வரவேண்டும்
வெல்கம் வெல்கம்
விவாகத்தையே விவாக ரத்து
செய்தவிட்டவர் கூட்டமிது
வெல்கம் வெல்கம்
மலர்ந்தும் இன்னும் மலராதிருக்கும்
வண்ணப் பூக்களின் தோட்டமிது
வெல்கம் வெல்கம்
வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
உன் வலது கால் வைத்து வரவேண்டும்
வெல்கம் வெல்கம்
நடப்பதெல்லாம் இனிமேல்
நமக்கு நலமாய் நடக்கட்டும்
நடப்பதெல்லாம் இனிமேல்
நமக்கு நலமாய் நடக்கட்டும்
நம் எல்லோர்க்கும் ஒரே கணவன்
நம் எல்லோர்க்கும் ஒரே கணவன்
அது இசையாய் இருக்கட்டும்
வெல்கம் வெல்கம்
வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
உன் வலது கால் வைத்து வரவேண்டும்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
உன் வலது கால் வைத்து வரவேண்டும்
வெல்கம் வெல்கம்
வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
உன் வலது கால் வைத்து வரவேண்டும்
வெல்கம் வெல்கம்
நடப்பதெல்லாம் இனிமேல்
நமக்கு நலமாய் நடக்கட்டும்
நடப்பதெல்லாம் இனிமேல்
நமக்கு நலமாய் நடக்கட்டும்
நம் எல்லோர்க்கும் ஒரே கணவன்
நம் எல்லோர்க்கும் ஒரே கணவன்
அது இசையாய் இருக்கட்டும்
வெல்கம் வெல்கம்
வரவேண்டும் பெண்ணே வரவேண்டும்
உன் வலது கால் வைத்து வரவேண்டும்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்
வெல்கம் வெல்கம்



Writer(s): R Vairamuthu, V S Narasimhan



Attention! N'hésitez pas à laisser des commentaires.