Текст песни1 Devathi Devar - R. Ramanujam , Sulochana Pattabhi Raman traduction en russe




Devathi Devar
Devathi Devar
தேவாதி தேவர் புகழ் பாலனடி கண்ணன்
Каннан дитя, воспетое Богом Богов
தேவர்களைக் காத்திடும் ஓபாலனடி கண்ணன்
Каннан пастух, защищающий полубогов
தன்னந்தனியாக வந்து அழைக்கிறாண்டி நம்மை
Он приходит совсем один и зовет нас
தின்னஞ்சிறு லீலைகட்டு இழுக்கிறாண்டி நம்மை
Он вовлекает нас в свои малые игры
தேவாதி தேவர் புகழ் பாலனடி கண்ணன்
Каннан дитя, воспетое Богом Богов
தேவர்களைக் காத்திடும் ஓபாலனடி கண்ணன்
Каннан пастух, защищающий полубогов
மதிவதனன் மந்தஹாசம் மயக்குதடி என்னை
Его луноподобный лик и нежная улыбка очаровывают меня
மாயனிவனை மருவிடவே பயக்குதடி உள்ளம்
Моё сердце робеет от желания обнять этого хитреца
மயக்குதடி உள்ளம்
Моё сердце очаровано
தேவாதி தேவர் புகழ் பாலனடி கண்ணன்
Каннан дитя, воспетое Богом Богов
தேவர்களைக் காத்திடும் ஓபாலனடி கண்ணன்
Каннан пастух, защищающий полубогов
கண் சிமிட்டி அருகில் நம்மை கூவுறாண்டி கண்ணன்
Каннан подмигивает нам и зовет поближе
கை காட்டி கலக்க நம்மை ஏவுறாண்டி கண்ணன்
Каннан манит рукой, повергая нас в смятение
ஏவுறாண்டி கண்ணன்
Повергает нас Каннан
தேவாதி தேவர் புகழ் பாலனடி கண்ணன்
Каннан дитя, воспетое Богом Богов
தேவர்களைக் காத்திடும் ஓபாலனடி கண்ணன்
Каннан пастух, защищающий полубогов
விண்ணல்களைச் சேர்த்து முடிப் போடுறாண்டி மன்னன்
Этот царь связывает воедино даже небеса
பிறகெனவோ பார்ப்பதைப் போல் தேடுறாண்டி கண்ணன்
Каннан ищет нас, будто высматривая что-то еще
தேடுறாண்டி கண்ணன்
Ищет нас Каннан
தேவாதி தேவர் புகழ் பாலனடி கண்ணன்
Каннан дитя, воспетое Богом Богов
தேவர்களைக் காத்திடும் ஓபாலனடி கண்ணன்
Каннан пастух, защищающий полубогов
பார்க்கும் கள்ளப் பார்வை எதைப் பாரடியோ சக்கியே
Посмотри на его лукавый взор, о дорогая
யார்க்குமிது எளிதென்று நீ கூறடியோ சக்கியே
Скажи, о дорогая, разве это просто для кого-то?
கூறடியோ சக்கியே
Скажи же, дорогая
தேவாதி தேவர் புகழ் பாலனடி கண்ணன்
Каннан дитя, воспетое Богом Богов
தேவர்களைக் காத்திடும் ஓபாலனடி கண்ணன்
Каннан пастух, защищающий полубогов
மாமி இதைக் கண்டால் நமக்கு இருக்குதடி நடுக்கு
Если свекровь увидит это, мы задрожим от страха
மனமெனவோ இவனிடமே ருசிக்குதடி நமக்கு
Но наши сердца находят сладость только в нём
ருசிக்குதடி நமக்கு
Сладостно нам
தேவாதி தேவர் புகழ் பாலனடி கண்ணன்
Каннан дитя, воспетое Богом Богов
தேவர்களைக் காத்திடும் ஓபாலனடி கண்ணன்
Каннан пастух, защищающий полубогов
அன்பர்களைக் கை கொடுத்து காப்ப வேண்டி கண்ணன்
Каннан протягивает руку, чтобы защитить преданных
இன்பமுடன் விஸ்வம் பணி ஏற்ப வேண்டி கண்ணன்
Каннан с радостью принимает служение вселенной
ஏற்ப வேண்டி கண்ணன்
Принимает Каннан
தேவாதி தேவர் புகழ் பாலனடி கண்ணன்
Каннан дитя, воспетое Богом Богов
தேவர்களைக் காத்திடும் ஓபாலனடி கண்ணன்
Каннан пастух, защищающий полубогов






Attention! N'hésitez pas à laisser des commentaires.