Dopeadelicz feat. Arunraja Kamaraj - Nikkal Nikkal - traduction des paroles en anglais

Paroles et traduction Dopeadelicz feat. Arunraja Kamaraj - Nikkal Nikkal




Nikkal Nikkal
Get Out
இது எங்க கோட்டை உள்ள வந்தா வேட்டை
This is our fort, if you enter, it will be a hunt
ஒரு whistle ஒண்ணு அடிச்சாக்கா கிளம்பும் பேட்டை
Whistle once, and the hunt will start
இங்க சிறிசு கூட பண்ணும் பெரிய சேட்டை
Even the kids do big mischief here
எங்க பெரிசுங்க வந்தாக்கா மாத்து route′a
When our elders come, you will have to change your route
निकल निकल चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
निकल निकल चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
निकल निकल चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
निकल निकल चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
டேய்
Hey
கெளம்பு கெளம்பு
Get going, get going
கெளம்பு டா
Get going, man
கெளம்பு கெளம்பு
Get going, get going
அறுந்து போச்சு
It's over, man
கெளம்பு டா
Get going, man
பதுங்கி அடங்கி வாழ
Living in hiding and submission
நாங்க இன்னும் slave'ah
We are still slaves
துணிஞ்சு எதிர்த்து நிப்போண்டா
If you dare to stand up and fight
நாங்க எப்பவும் brave′ah
We will always be brave
நிலைமைய மாத்துறேனு நிலத்த ஆட்டைய போடுற
I will change the situation and shake the ground
நம்பிக்கை மோசடி செஞ்சுபுட்டு எங்க ஒளிஞ்சு ஓடுற
You have deceived us and run away
ஏழையோட வயித்துல அடுச்சு bank balance'a ஏத்தாத
You put hot coals in the bellies of the poor and add to your bank balance
முகமூடி போட்டுக்கிட்டு பொய் பித்தலாட்டம் பேசாத
Don't put on a mask and fool around
எங்களோட ஓத்தும துரும்பு பிடிக்காத இரும்புடா
Our unity is the iron you cannot break
உன் கனவு எல்லா இங்க பலிக்காது
Your dreams will not come true here
கெள கெள கெள கெளம்புடா
Get going
निकल निकल चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
निकल निकल चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
चलतेरे निकल निकल
Get out, traveler, get out, get out
டேய்
Hey
கெளம்பு கெளம்பு
Get going, get going
கெளம்பு டா (போடா)
Get going, man (Get lost)
விடிஞ்சிருச்சு (ஆமா)
It's morning (Yes)
கெளம்பு டா
Get going, man
கெளம்பு இங்க நடக்காது உங்க அலும்பு
Get lost, your nonsense won't work here
ரொம்ப வச்சிக்காத ஓரம் ஒதுங்கு
Don't show off too much, just step aside
சும்மா tye'a காட்டி நாலு file′a தூக்கி
Just show off your tie and pick up some files
வந்து சிக்கிக்காத வீணா விலகு
Don't get yourself into trouble, just leave
நீ அடங்கு (mass′u)
Sit down, man
இது எங்க காலம் அதா உணர்ந்து தொட
This is our time, feel it and follow it
நினைக்காது இந்த ஒடம்பு
Don't think about this body
திருப்பி குடுத்த தாங்க மாட்ட
It won't give up anything in return
டேய் வந்த வழிய பாத்து கெளம்பு
Hey, look at the path you came from and get going
டேய்
Hey
கெளம்பு கெளம்பு
Get going, get going
அறுந்து போச்சு கெளம்பு கெளம்பு
It's over, get going, get going
கெளம்பு கெளம்பு
Get going, get going
விடிஞ்சிருச்சு கெளம்பு கெளம்பு
It's morning, get going, get going
கெளம்பு கெளம்பு
Get going, get going
அறுந்து போச்சு கெளம்பு கெளம்பு
It's over, get going, get going
கெளம்பு கெளம்பு
Get going, get going
விடிஞ்சிருச்சு கெளம்பு கெளம்பு
It's morning, get going, get going
டேய்
Hey
கெளம்பு டா
Get going, man
கெளம்பு டா
Get going, man
கெளம்பு டா
Get going, man
கெளம்பு டா
Get going, man
டேய்
Hey





Writer(s): Santhosh Narayanan, Dopeadelicz, Pranav Chaganty


Attention! N'hésitez pas à laisser des commentaires.