Dhilip Varman - Kathal Oru Payanam - перевод текста песни на английский

Kathal Oru Payanam - Dhilip Varmanперевод на английский




Kathal Oru Payanam
Kathal Oru Payanam
காதல் ஒரு பயணம்
Love is a journey
ஆராத தடையம்
Endless path
தீயாகும் இதயம்
My heart burns
காணாத தருணம்
Unseen moment
என்ன என்னிலே இருந்த மனமொன்று இல்லை என்வசமே
My mind is no longer my own
பெண் நெஞ்சம் புதிரா
Women's hearts are a mystery
ஆண் நெஞ்சம் மெழுகா
Men's hearts are like wax
காதல் எனை அணைக்க அணைக்க
Love consumes me more and more
துடிக்கிறதே
My heart pounds
காதல் ஒரு பயணம்
Love is a journey
ஆராத தடையம்
Endless path
தீயாகும் இதயம்
My heart burns
காணாத தருணம்
Unseen moment
இதயம் வருடிச்செல்லாதே
Don't touch my heart
இமைகள் திருடிக்கொள்ளாதே
Don't steal my gaze
கலங்கும் கறுவிழிப்பார்வையிலே கனவை பதித்துப்போகாதே
Don't fill my dreams with your captivating eyes
உனை காணாமல்
Without you
நெஞ்சம் தீயாக
My heart burns
தினம் வாடாதோ
Will it ever end?
நிலை மாறாதோ
Will it ever change?
கொஞ்சம் கொஞ்சம் இதமாய் தீண்டும் நாணம் நீதானா
My heart is slowly filled with a timid joy
மௌனமே உன் பார்வையால் கொள்ளாதே
Don't take it with your silence
காதல் ஒரு பயணம்
Love is a journey
ஆராத தடையம்
Endless path
தீயாகும் இதயம்
My heart burns
காணாத தருணம்
Unseen moment
காதல் உலவும் மாயங்களில்
In the realm of love
ஜால வலைகள் பின்னாதே
Don't weave your web of illusions
உதிதம் உருகும் வேளையிலே
As the sun rises and sets
உறவில் தனிமை தேடாதே
Don't seek solitude in our love
நீ மறுத்தாலும்
Even if you deny it
எண்ணம் தீர்ந்தாலும்
Even if my thoughts fade
காதல் அழியாதே
My love will never die
விட்டுப்போகாதே
It will never let go
தனியின் வழியே கிடந்தேன்
I was lost and alone
தரணியின் நீளம் மறந்தேன்
I forgot the vastness of the earth
மௌனமே உன் பார்வையால் கொள்ளாதே
Don't take it with your silence
காதல் ஒரு பயணம்
Love is a journey
ஆராத தடையம்
Endless path
தீயாகும் இதயம்
My heart burns
காணாத தருணம்
Unseen moment
என்ன என்னிலே இருந்த மனமொன்று இல்லை என்வசமே
My mind is no longer my own
பெண் நெஞ்சம் புதிரா
Women's hearts are a mystery
ஆண் நெஞ்சம் மெழுகா
Men's hearts are like wax
காதல் எனை அணைக்க அணைக்க
Love consumes me more and more
துடிக்கிறதே
My heart pounds
காதல் ஒரு பயணம்
Love is a journey
ஆராத தடையம்
Endless path
தீயாகும் இதயம்
My heart burns
காணாத தருணம் (தருணம்)
Unseen moment (moment)





Авторы: Dhilip Varman


Внимание! Не стесняйтесь оставлять отзывы.