A.R. Rahman, Vijay Prakash, Blaaze & Suzanne D'Mello - Hosanna (From "Vinnathaandi Varuvaayaa") текст песни

Текст песни Hosanna (From "Vinnathaandi Varuvaayaa") - Vijay Prakash , Suzanne D'Mello , Blaaze




ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஹோ ஹோசன்னா
ஹோசன்னா ஓஓ ஹோ
ஹோசன்னா ஹோசன்னா
அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
ஹோசன்னா என் வாசல்
தாண்டி போனாளே ஹோசன்னா
வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூறாகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்
ஹோசன்னா
வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசன்னா
சாவுக்கும் பக்கம் நின்றேன்
ஹோசன்னா
ஏனென்றால் காதல் என்பேன்
ஹோசன்னா
எவ்ரிபடி வான்னா நோ பி லைக் பி லைக்
ரியல்லி வான்னா பி ஹேர்
வித் யூ இஸ் தட் எனாப் டு
சே தட் வி ஆர் மேட் பார் ஈச்
அதர் இஸ் ஆல் தட் இஸ்
ஹோசன்னா ட்ரு
ஹோசன்னா பி தேர்
வென் யூ ஆர் காலிங்
வில் பி தேர் ஹோசன்னா
பி தி லைப் தி ஹோல் லைப்
ஷேர் நெவெர் வான்னா
பி தி சேம் இட்ஸ் டைம் வி
ஆர் அரேன்ஜ் டேக் ஸ்டெப்
யூ டேக் ஸ்டெப் அண்ட் மீ
காலிங் அவுட் டு யூ
ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ
ஹோசன்னா
ஹோ ஹோசன்னா
ஹோ ஹோ ஹோ ஹோசன்னா
வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
சொட்டு சொட்டாய் தொட்டு
போக மேகம் ஒன்று மேகம்
ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசன்னா பட்டு பூச்சி வந்தாச்சா
ஹோசன்னா மேகம் உன்னை
தொட்டாச்சா கிளிஞ்சலாகிறேன்
நான் குழந்தை ஆகிறேன் நான்
உன்னை அள்ளி கையில் வைத்து
பொத்தி கொள்கிறேன்
ஹலோ ஹலோ
ஹலோ ஓஓ ஹோசன்னா
ஹோசன்னா
என் மீது அன்பு கொள்ள
ஹோசன்னா
என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசன்னா
ஹம்ம் என்று சொல்லும் போதும்
ஹோ ஹோசன்னா
ஏன் இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே
ஏன் இதயம்
உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே



Авторы: THAMARAI, AR RAHMAN, BLAAZE


Внимание! Не стесняйтесь оставлять отзывы.