Anirudh Ravichander - Udhungada Sangu (From 'Velai Illa Pattadhaari') текст песни

Текст песни Udhungada Sangu (From 'Velai Illa Pattadhaari') - Anirudh Ravichander



என் வாழ்க்கையை தேடி நானும் போறேன்
காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட
Soda′வ கலந்து பாடப்போறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் strong ஆன மாயாண்டி
ஆனேன் நான் போண்டி
அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue
I am single and I′m young'u
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u
தமிழ் is my mother tongue, I am single and I′m young′u
ஊது சங்கு, நான் தான் king'u
I am single and I′m young'u
சங்கு, நான் தான் king′u
Mother tongue, I am single and I'm young′u
எருமைக்கு கூட bluecross இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி duet பாடி
Love பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
மானம் ரோஷம்லாம் deal'ல விட்டாச்சுடா
Plastic பூ கூட வாடி போயாச்சுடா
வெள்ள சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
தங்கு தங்கு தக்கா தகிட தக்கா
தங்கு தக்கா தகிட தக்கா
தங்கு தக்கா தகிட தக்கா
தகிட தக்கா தகிட தக்கா
தங்கு தக்கா தங்கு தக்கா
தங்கு தக்கா தங்கு தக்கா
தங்கு தக்கா தங்கு தக்கா
அட ஊதுங்கடா...
நான் தண்டச்சோறு...
தமிழ் is my mother...
I am single and I'm...
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்டச்சோறு king′u
தமிழ் is my mother tongue
I am single and I′m young'u
I am single and I′m young'u
ஊது சங்கு, நான் தான் king′u
I am single and I'm young′u
சங்கு, நான் தான் king'u
Mother tongue, I am single and I'm young′u
அட ஊதுங்கடா...



Авторы: Anirudh Ravichander, Dhanush Kasthoori Raja


Anirudh Ravichander - Anirudhs Darbar
Альбом Anirudhs Darbar
дата релиза
15-10-2019




Внимание! Не стесняйтесь оставлять отзывы.